Sunday, 19 March 2017

Vodafone-Idea merges to battle Jio

Vodafone-Idea merges to battle Jio
ஜியோவை சமாளிக்க வோடஃ போனுடன்  இணையும் ஐடியா
Vodafone-Idea merges to battle Jio

இந்திய டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகை பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் குடும்பத்தின் பாகபிரிவினையில்  ரிலையன்ஸ் டெலிகாம் அனில் அம்பானியின் கைகளுக்கு சென்றது. எனினும், தன்னுடைய டெலிகாம் கனவை நிறைவேற்ற ரிலையன்ஸ் ஜியோ என்னும் புதிய நிறுவனத்தை தொடங்கினார்.

ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பிக்கப்பட்டதும், வரம்பற்ற இன்டர்நெட் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது. தினசரி 1 ஜிபி அளவிலான இன்டர்நெட் டேட்டாவை மார்ச் 31 வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தால் 10 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர் பெற்றுள்ளது ஜியோ. மார்ச் 31க்குப் பிறகு மாதம் 303 ரூபாயில் இந்த திட்டத்தை தொடரலாம் என அறிவித்திருக்கிறது ஜியோ.

இந்த குறைவான விலையில் ஜியோ வழங்கும் சேவையால் இதுவரை டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்திவந்த ஏர்டெல்,
வோடஃ போன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பெருவாரியாக தங்களின் வாடிக்கையாளர்களை இழந்தனர். அதனை சரி காட்டும் வகையில், மற்ற டெலிகாம் நிறுவனங்களும் குறைந்த விலையில் தங்களது திட்டங்களை அறிவித்து வருகின்றன. எனினும், தனியே தனியே தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் வோடஃ போனுடன்  இணைகிறது ஐடியா நிறுவனம்.

வோடஃ போன்-ஐடியா இணைப்பிற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம், நாட்டின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனமாக வோடஃ போன் திகழும். இதுவரை முதல் இடத்தில இருந்த ஏர்டெல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு. ஏற்கெனவே ஜியோவினால் பெரும் சரிவை சந்திக்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கு வோடஃ போன்-ஐடியா இணைப்பு மேலும் ஏற்படுத்தி உள்ளது.  

Mukesh Ambani's Reliance Jio is creating a buzz in Indian Teleom industry with its low cost plans. Vodafone Group has agreed to combine its Indian unit Vodafone India Ltd with Aditya Birla Group’s Idea Cellular Ltd., paving the way for creating the country’s largest — and one of the world’s biggest — wireless providers.

Bharti, Vodafone India and Idea have all had to cut rates and offer more attractive data plans to compete with Reliance Jio, which started off by charging no tariff on data and subsequently expecting customers to choose from a range of plans, starting April. Bharti Airtel’s December quarter numbers, also reflected the aggressive competition in the sector.

The deal gives both Idea and Vodafone greater heft in competing with Reliance Jio Infocomm’s pan-India 4G services that garnered over a 100 million customers in less than six months since launching last year. Billionaire Mukesh Ambani’s Reliance Industries Ltd conglomerate owns Network 18, which publishes Forbes India. Ambani has offered a slew of benefits to retain customers on Reliance Jio’s network as rivals including Bharti Airtel Ltd., currently the largest wireless services company in India step up their game.

No comments:

Post a Comment