Madhan Karky says Ilaiyaraja's copy rights are invalid
Lyricist Madhan Karky has said that composer Ilaiyaraja has to share the royalty to the lyricist and producer when performing a song in public. In his facebook status he wrote, "Seeing with the lens of law, what Raja sir did is right. A song is owned by the composer, lyricist and producer. Seeing with the eyes of friendship, it doesn’t seem right. A call instead of a legal notice may have sorted things smoothly.Whenever a song is played or performed outside a cinema hall, for public, royalties for that song will be collected and distributed to composer, lyricist and producer.
Royalty societies like IPRS will collect such royalties and distribute.Even if Raja sir has not permitted an organisation like IPRS to manage his royalties, and is managing by himself, he still does not own the song completely.Even if Raja sir is performing in a public event, the royalties for those songs should go to the respective lyricists and producers also.
If the writers or producers send a legal notice to him, he will not be able to perform the songs without their prior permission.I am happy that Raja sir is taking this issue to a bigger stage, even if it is bitter to many, so we can get together to understand royalties.".
பாடல்களுக்கு இளையராஜாவுக்கு உரிமை இல்லை: வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி
தன்னுடைய பாடல்களை தன் அனுமதி இல்லாமல் யாரும் பயன் படுத்தக் கூடாது,அப்படி எங்கேனும், பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கான ராயல்டியைத் தரவேண்டும் என காப்புரிமை உரிமைச் சட்டத்தின் கீழ் இசையமைப்பாளர் இளையராஜா பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் தற்போது பல சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.
இது தொடர்பாக பிரபல பாடல் ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஒருபாடலுக்கான உரிமை என்பது அந்த பாடல் சம்பத்தப்பட்ட அனைவருக்கும் உள்ளது. ஒரு பாடல் திரை அரங்கைத் தாண்டி வெளியே உபயோக்கிம் போது இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், பாத்தின் தயாரிப்பாளர் மூவருக்குமே ராய்லடி வழங்க வேண்டும்.
காப்புரிமைக்காக இயங்கி வரும் ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பில் இணையாமல் தன்னிச்சையாக இளையராஜா அவர்கள் செயல்பட்டு வருவதால் பாடலுக்கான உரிமையை அவர் இழக்கிறார். இளையராஜா அவர்களே தன்னுடைய பாடல்களை ஏதேனும் பொது நிகழ்ச்சியில் பயன்படுத்தும் போது அதற்கான ராயல்டியை பாடலை எழுதிய பாடல் ஆசிரியருக்கும், படத்தை தயாரித்த தாயரிப்பாளருக்கும் தர வேண்டும். அப்படி எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் அவர் தன்னுடைய நிகழ்ச்சியில் பயன்படுத்தினால், சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பப்பட்டு என்றும் அதிர்ச்சி கிளப்பி உள்ளார்.

பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கும், இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கும் ஏற்கெனவே பல வருட மனஸ்தாபம் உள்ள இந்நிலையில் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி இளையராஜாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி உள்ளது பெரும் பரபப்பே உண்டாக்கி உள்ளது.
No comments:
Post a Comment