Tuesday 7 March 2017

Magalir Mattum's single track realeased on Women's day

Magalir Mattum's single track realeased on Women's day

Magalir Mattum's single track realeased on Women's day
மகளிர் தின ஸ்பெஷலாய் 'மகளிர் மட்டும்' பட சிங்கிள் டிராக் 
நடிகை ஜோதிகாவின் நடிப்பில், டைரக்டர் பிரம்மா இயக்கிவரும் திரைப்படம் மகளிர் மட்டும். பெண்களை மையப்படுத்தி எடுக்கப் பட்டு வரும் இந்த படத்தில், சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இன்று மார்ச் 8, உலக மகளிர் தினம் என்பதால் அதைக் கொண்டாடும் வகையில் படத்தின்  சிங்கிள் டிராக்கை வெளியிட்டுள்ளனர். 
'அடி வாடி திமிரா' என தொடங்கும் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. மகளிர் மட்டும் படத்திற்கு இசை அமைத்துள்ளது இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான். தன்னுடைய படத்தின்  சிங்கிள் டிராக் வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் ஜிப்ரான். சிங்கிள் டிராக்கைப் போலவே படத்தின் மொத்த பாடல்களும், திரைப்படமும் பெரிய ஹிட்டாக அமையும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

Jothika's latest movie 'Magalir mattum's single track has released today to celebrate World women's day. Music composer Ghibran has scored music for the movie and expressed his happiness over success of the single track. 

No comments:

Post a Comment