Tuesday 7 March 2017

Power Star arrested and sent to Tihar

Power Star arrested and sent to Tihar

Tamil comedian 'Power Star' Sreenivasan was arrested today by Delhi police as he didn't appear in court even after multiple summons in a fraud case. He was earlier arrested in the same case in 2013 and spent more than 50 days in Tihar jail. 
நடிகர்  பவர்ஸ்டார் கைது, திகார் சிறைக்கு விரைவு 
 நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மோசடி வழக்கில் கடிது செய்யப்பட்டுள்ளார். லத்திகா எனும் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகர் ஸ்ரீனிவாசன். தனக்குத் தானே பவர் ஸ்டார் என்ற பட்டத்தை அளித்துக் கொண்டார். பின்னர் அவ்வப்போது படங்களில் தலை காட்டி வந்தார். தன்னுடைய பிரபலத்தை வைத்தே பலரிடம் பணத்தை பெற்றுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு தங்களிடம் 10 கோடி ரூபாயை வாங்கிவிட்டு பவர் ஸ்டார் ஏமாற்றினார் என கட்டுமான நிறுவனம் புகார் ஒன்றை அளித்திருந்தது. அதன் அடிப்படையில் 2013லேயே அவர் கைது  செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீனிவாசன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ போன்ற படங்களில் நடித்தார். 
கட்டுமான நிறுவனம் தொடர்ந்திருந்த வழக்கில் ஆஜராகச் சொல்லி இருந்ததை மதிக்காமல் இருந்ததால், அவரை இன்று டெல்லி போலீசார் கைது செய்து டெல்லி அழைத்து செல்கின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு அவரை மீண்டும் திகார் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளார்களாம். கடந்த முறை 50 நாட்களுக்கு மேலாய் சிறையில் இருந்த ஸ்ரீனிவாசன், தற்போது எப்போது வெளிவருவார் என்பது தெரியவில்லை.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE

No comments:

Post a Comment