Tuesday 7 March 2017

Controversial movie of Vijay's villain

Controversial movie of Vijay's villain

Controversial movie of Vijay's villain
Actor Neil Nitin Mukesh was the villain in Vijay starrer movie Kathi. Nitin is currently working in a movie named Hindu Raj which is based on controversial Emergency days of Former Prime Minister Indira Gandhi. He is portraying the character of Sanjay Gandhi the youngest son of Indira Gandhi. The national award winning director Madhur Bhandarkar is directing the movie. The first look of the movie has been released and welcomed by the fans. 
விஜய்யின் வில்லன் நடிக்கும்  இந்திரா காந்தியின் கருப்பு  நாட்கள்
இந்திய சினிமா இயக்குனர்கள் எப்போதுமே அரசியல் ரீதியான படங்களையும், அரசியல் தலைவர்கலின் வாழ்க்கை வரலாற்றையும் எடுக்க ஆசைப்படுவர். ஆனால், அரசியல் படம் எடுப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணம் அல்ல. எந்த ஒரு காட்சியாவது வாழும், வாழ்ந்த தலைவர்களை சிறிதேனும் பிரதிபலித்துவிடும். அதனால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி திரைக்கு கொண்டு வருவதே பெரும் பாடாகிவிடும்.

இப்போது அப்படி ஒரு விஷப் பரீட்சையில் இறங்கி உள்ளார் இந்தி பட இயக்குனர் மதுர் பண்டர்கர். ஏற்கெனவே பேஜ் 3, ஃபேஷன், ஹீரோயின் என பல சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்றவர் ஆவார். முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தியின் வாழ்க்கையின் சர்ச்சைக்குரிய நாட்களாக கருதப்படுபவை 1975ல் கொண்டு வரப்பட்ட எமெர்ஜென்சி நாட்கள். அப்போது பல அடக்குமுறைகளுக்கு ஆளாகியது இந்தியா. அந்த எமெர்ஜென்சி சமயத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து மதுர் இயக்கும் அடுத்த படம் தான் 'இந்து ராஜ்' .

இந்த படத்தில், சஞ்சய் காந்தியாக நடிக்கிறார் பிரபல இந்தி நடிகரும் நடிகர் விஜய்யின் கத்தி பட வில்லனும் ஆன நீல் நிதின் முகேஷ். சமீபத்தில் திருமணம் முடித்த நீல், இந்து ராஜ் படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை அப்படியே சஞ்சய் காந்தி போன்றே மாற்றியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர்களை மையமாக கொண்டு 'ராஜ்நீதி' திரைப்படம் வரும்போதே பல எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது உண்மையான சம்பவங்களின் அடிப்படியில் 'இந்து ராஜ்' எடுக்கப்பட்டு வருவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 
 
 Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE




No comments:

Post a Comment