Saturday, 11 March 2017

'Stay awake to listen to the seven composers who have crooned for our ‘Vizhithiru' says Music Director Sathyan Mahalingam

'Stay awake to listen to the seven composers who have crooned for our ‘Vizhithiru' says Music Director Sathyan Mahalingam
“Stay awake to listen to the seven composers who have crooned for our ‘Vizhithiru” says Music Director Sathyan Mahalingam

The concept of ‘Stay Awake’ aka ‘Vizhithiru’ is becoming more and more close to the public because of the current scenario. Director Meera Kathiravan’s ‘VIZHITHIRU’, which is all set to hit the screens on 17th March will be a perfect film on the stay awake concept. Produced by Meera Kathiravan, jointly with his friends under the banner ‘Haya Mariyam Film House’, VIZHITHIRU has multi-stars Krishna, Vidharth and Venkat Prabhu in the lead. ‘Vizhithiru’is distributed all over Tamilnadu by Vidiyal Raju under the banner ‘Shoundaryan Pictures’. While debutante music director Sathyan Mahalingam has composed the songs for Vizhithiru, the background scores have been composed by composer Achu. 

“Cor Anglais, which is also known as English Horn is a very rare instrument and we have used that in our VIZHITHIRU. For the very first time in the history of Tamil Cinema, seven music composers - T.Rajendar, Vijay Antony, G.V.Prakash Kumar, Santhosh Narayanan, S.S.Thaman, C.Sathya and Alphonse has crooned for our six songs. As a debutante Music Director, I feel this as a proudest moment in my life. There is also one more highlighting song called ‘Pon Vidhi’ which has been sung by Santhosh Narayanan. This song is composed with 0% instruments and with 100% Human vocal” says Sathyan Mahanlingam, the Music Director of ‘Vizhithiru’ in an enthusiastic tone.

"எங்கள் விழித்திரு திரைப்படத்தின் ஆறு பாடல்களை ஏழு இசையமைப்பாளர்கள் பாடியுள்ளனர்" என்கிறார் விழித்திரு படத்தின் இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம்

கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம்   'விழித்திரு'. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி  இருக்கும் இந்த விழித்திரு படத்தை 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.  விழித்திரு படத்தின் விநியோக உரிமையை 'சவுந்தர்யன் பிச்சர்ஸ்' சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். இந்த படத்தின் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கமும், பிண்ணனி இசையை இசையமைப்பாளர் அச்சுவும் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

"இங்கிலிஷ் ஹார்ன் எனப்படும் அரிய வகை  இசைக்கருவியை நாங்கள் 'விழித்திரு' படத்தில் பயன்படுத்தி இருக்கின்றோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக, டி ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ் குமார், சந்தோஷ் நாரயணன், எஸ் எஸ் தமன், சி சத்யா மற்றும் அல்போன்ஸ் என மொத்தம் ஏழு இசையமைப்பாளர்கள் எங்கள் விழித்திரு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களை பாடியுள்ளனர்.  ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதை விட பெருமை என்ன இருக்கின்றது. மேலும் எந்தவித இசை கருவியையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மனித குரலை மட்டும் கொண்டு நாங்கள் ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றோம். அது தான் சந்தோஷ் நாரயணன் பாடி இருக்கும் 'பொன் விதி' பாடல்" என்று உற்சாகமாக கூறுகிறார் விழித்திரு படத்தின் இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம்.

No comments:

Post a Comment