Actor Vishal won TN Producer council election

Vishal, who has a production house was suspended by the council, in last November. Subsequently, the actor moved the Madras High Court challenging the suspension order. Actor Vishal was elected as the President of the Tamil Nadu Film Producers' Council.
He bagged a total of 476 votes and won by a margin of 144 votes defeating his nearest rival Radhakrishnan, who garnered 332 votes, in the polls held for the film body here. Another contestant Keyar secured 224 votes.
Speaking to reporters after his victory, Vishal said, "The faith that you have reposed will not go in vain. Historic things will happen. No one can stop the change and our work will be a golden era for the Producers' council."

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன நடிகர் விஷால்
நடிகர் விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்க பிரதிநிகளுக்கும் கடந்த ஆண்டு முதலே மோதல் போக்கு நிலவி வந்தது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றம் சென்று பிரச்னை தீர்க்கப்பட்டது. அப்போதே, நடிகர் சங்கம் போன்றே தயாரிப்பாளர் சங்கதிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என முடிவு செய்தார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தங்களது அணியினரை போட்டியிடச் செய்த விஷால் தேர்தலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகியுள்ளார்.
தேர்தலில் பதிவான வாக்குகளில் 476 வாக்குகளை பெற்ற நடிகர் விஷால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாகிருஷ்ண்னை விட 144 வாக்குகள் அதிகம் பெற்று தலைவராக வெற்றி பெற்றார். தலைவர் பதிவுக்கு போட்டியிட்ட மற்றொரு போட்டியாளர் கேயார் 225 வாக்குகள் பெற்றார். நடிகர்கள் ஆர்யா, ஆர்.பார்த்திபன் போன்றோரும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், "எங்கள் அணியை தேர்ந்தெடுத்தவர்களின் நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று சிறப்பு மிக்க மாற்றங்கள் நிகழும். நாங்கள் பதிவியில் இருக்கப் போகும் இந்த இரண்டாண்டு காலமும்
தயாரிப்பாளர் சங்கத்தின் பொற்காலமாக இருக்கும்" என் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment