Tuesday 4 April 2017

Actor Vishal got a case against Threatened Complaint

Actor Vishal got a case against Threatened Complaint
Actor Vishal got a case against Threatened Complaint
 
விஷால் மீது கொலை மிரட்டல் புகார் 
 
2017 - 2019 -ஆண்டுக்கான தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் செயற்குழுவிற்கு போட்டியிட்டு தோற்றவர் . 'ஹாஜி சினி கிரியேஷன்ஸ்' தயாரிப்பாளர் அலாவுதீன். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விஷாலுக்கு எதிரான புகார் மனு ஒன்றை நேற்று இரவு  கொடுத்துள்ளார். அந்த மனுவில் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் நடந்தபோது நடிகர் விஷால் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment