Tuesday 4 April 2017

Is J.K.Rithesh Going to Arrest?

Is J.K.Rithesh Going to Arrest?
Is J.K.Rithesh Going to Arrest?
ஜே,கே, ரித்திஷ் கைது ஆவாரா?
ராமநாதபுரம் முன்னாள் எம்பியும், நடிகருமான ஜே,கே, ரித்திஷ் மீது அமெரிக்க வாழ்  இந்தியர் ஆதிநாராயணன் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார் . நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான ரித்திஷ் தான் பல்வேறு  தோழில்கள் செய்வதாகவும் அவற்றில் முதலீடு செய்தால் தினமும் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கூறினார். அவரது வார்த்தையை நம்பி சுமார் 2 கோடியே 18லட்ஷம் ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் சொன்னபடி செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து சென்னை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரித்திஷ், அவரது மனைவி ஜோதிஸ்வரி மற்றும் நடிகர்  வாலி  எனும் பஸீர்  உட்பட 7 பேர்  மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரித்திஷ் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment