Saturday 1 April 2017

Arya Overtakes Superstar Rajini | ரஜினியை ஓரம் கட்டிய ஆர்யா

Arya Overtakes Superstar Rajini | ரஜினியை ஓரம் கட்டிய ஆர்யா
Arya Overtakes Superstar Rajini | ரஜினியை ஓரம் கட்டிய ஆர்யா
Actor Arya has been producing movies under his production house 'Show People'. Along with his friends form Mollywood actor Prithivraj, Santosh Sivan he has co-produced the latest release 'The Great father'. 
Mammootty, Arya, Sneha, Mia George have acted in the movie which has released yesterday. On the first day of release the movie has collected Rs.4.31 crores. This is the highest ever collection in Kerala bix office. Earlier Super Star Rajni's block buster hit Kabaali had collected Rs.4.20 crores on first day. 
Actor Arya is happy that his new movie is doing well in box office and beaten all the collection records. He's awaiting for his Tamil release Kadamban. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

ரஜினியை ஓரம் கட்டிய ஆர்யா

நடிகர் ஆர்யா நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய ஷோ பீப்பிள் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். ஆர்யா தன் நண்பர்களான நடிகர்கள் ப்ரித்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோருடன் இணைந்து தயாரித்த மலையாள படமான தி கிரேட் ஃபாதர் நேற்று ரிலீஸானது. மம்மூட்டி, ஆர்யா, சினேகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீஸானது. படத்தை ஹனீப் இயக்கியிருந்தார். தயாரிப்பு மட்டுமில்லாமல் முக்கிய ரோலில் ஆர்யா நடித்த தி கிரேட் ஃபாதர் படத்தின் முதல் நாள் வசூல் கபாலி, புலி முருகன் படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம்.

கேரளாவில் 202 தியேட்டர்களில் ரிலீஸான தி கிரேட் ஃபாதர் நேற்று மட்டும் ரூ.4. 31 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது தி கிரேட் ஃபாதர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கேரளாவில் ரிலீஸான அன்று ரூ. 4.20 கோடி வசூலித்திருந்தது. இது தான் முதல் நாள் வசூலில் இதுவரை சாதனையாக இருந்தது. தி கிரேட் ஃபாதர் படம் கபாலி மற்றும் புலிமுருகன் ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் ஆர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.  மேலும் பல மலையாள படங்களை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார் ஆர்யா. தமிழில் கடம்பன் படத்தின் ரிலீஸை எதிர் நோக்கி உள்ளார்.

No comments:

Post a Comment