Wednesday, 5 April 2017

Vijay TV Fame Myna (Nandhini) Husband Suicide Secrets | தற்கொலை பின்னணியில் மைனா?

Vijay TV Fame Myna (Nandhini) Husband Suicide Secrets | தற்கொலை பின்னணியில் மைனா?
Vijay TV Fame Myna (Nandhini) Husband Suicide Secrets | தற்கொலை பின்னணியில் மைனா?
Vijay TV fame Nandhini is worked in several films like Arulnidhi’s Vamsam and Sivakarthikeyan’s Kedi Billa Killadi Ranga. She is popularly known as ‘Myna’ in Vijay Television Saravanan Meenakshi Serial Nandhini’s (Myna) husband Karthikeyan has committed suicide by drinking a poison at a lodge in Virugambakkam, Chennai on Tuesday Morning (April 4).
Nandhini’s Husband Karthikeyan, who owned a gym, was found dead by a lodge employee who peeped into Karthikeyan’s room after realizing that he had not left his room for a very long time.
According to the medical reports, Karthikeyan consumed poison mixed with cool drinks and he left a suicide letter blaming his father-in-law for provoking him to take the fatal step for his suicide. 
The couple enterest the wedlock last year June 2016 in Madurai. The couple had been married for only eight months and Nandhini is reportedly the second wife of Karthikeyan.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:
G+ : https://plus.google.com/u/0/110626327113773224112                                               

'வம்சம்', 'கேடி பில்லா  கில்லாடி ரங்கா' போன்ற படங்களில் நடித்தவர் நந்தினி . 'சரவணன் மீனாட்சி ' தொலைக்காட்சி தொடரில் 'மைனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் . இவருக்கும் தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த  பயிற்சியாளர் கார்த்திகேயனுக்கும் காதல் உருவானதை தொடர்ந்து  இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் நடந்த ஒருசில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் நடிகை நந்தினி தன்னுடைய பெற்றோர்  வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று விருகம்பாக்கத்திலுள்ள ஒரு விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் அவர் எழுதிய மூன்று கடிதங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அதில் கார்த்திகேயன் நந்தினியின் தந்தையாலேயே  தற்கொலை செய்துகொண்டேன் என எழுதியுள்ளாராம்.

கார்த்திகேயனின் சகோதரி இதுகுறித்து பேசியபோது  நந்தினியும் ,அவரது தந்தையும்தான் இந்த தற்கொலைக்கு காரணம்  என பகிரங்கமாக  குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் விசாரித்தபோது நந்தினியின் பிரிவு ஒருபக்கமும்  தனியார் தொலைக்காட்சியில் நடந்த விளையாட்டு போட்டி ஒன்றில் கார்த்திகேயனின்   காலில் அடிபட்டதால் உடற்பயிற்சி கூடத்தை சரிவர கவனிக்காததால்  கடன் தொல்லை  ஏற்பட்டு  மன உளைச்சலுக்கு கார்த்திகேயன் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது . போலீஸ் விசாரணை  முடிந்தால் தான் சரியான  கரணம் தெரியவரும் .

No comments:

Post a Comment