Saturday 1 April 2017

Vijay Antony's next movie with Kiruthiga Udayanidhi

Vijay Antony's next movie with Kiruthiga Udayanidhi
Vijay Antony's next movie with Kiruthiga Udayanidhi
Vijay Antony has confirmed that his next film after Annadurai will be ‘Kaali’ with Kiruthiga Udhayanidhi. “Happy to announce that, my next project KAALI will be directed by my friend @astrokiru produced by Vijay Antony Film Corp @mrsvijayantony”, posted Vijay Antony on his Twitter page. 

Sources say that in Annadurai, Vijay Antony will be seen playing a dual role while in Kaali we will get to see him multiple characters with different looks. The movie also release in Telugu simultaneously as Vijay Antony holds a big market in Telugu post Pichaikaaran's release.
விஜய் ஆண்டனியை இயக்கும் கிருத்திகா உதயநிதி

இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனிக்கு நடிப்பும் நன்றாக கை கொடுத்து வருகிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வெற்றி பெற்று வருகிறார் விஜய் ஆண்டனி. தற்போது அண்ணாதுரை என்ற படத்தில் நடித்து வரும் அவர் அடுத்த படத்திற்காக இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் இணைய உள்ளார். இது பற்றிய செய்தியை விஜய் ஆன்டனியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கம் அந்த படத்திற்கு காளி எனப் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தினை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் மே அல்லது ஜூன் மாதம் தொடங்குமாம். இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் அண்ணாதுரை படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறாராம் விஜய் ஆண்டனி. படம் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் வெளியாகுமாம். பிச்சைக்காரன் படம் தமிழைப் போலவே தெலுங்கிலும் பெரு வெற்றி பெற்றதால் ஆந்திராவிலும் நல்ல மார்க்கெட்டை வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி


No comments:

Post a Comment