Monday 13 March 2017

Actor Vijay and Superstar Rajini’s Herione Joins up With Vijay Sethupathi | Vijay Sethupathi Updates

Actor Vijay and Superstar Rajini’s Herione Joins up With Vijay Sethupathi | Vijay Sethupathi Updates
Actor Vijay and Superstar Rajini’s Herione Joins up With Vijay Sethupathi | Vijay Sethupathi Updates
Having said that, it seems now that Gokul will be teaming up with Vijay Sethupathi once again. What makes this news more exciting is Amy Jackson's name reportedly being attached to the project which will begin shoot from this August. Whether this film will be the speculated sequel to Idharkuthane Aasaipattai Balakumara or a completely new project remains to be seen. It must be noted that the Theri actress recently finished filming her portions for one of this year's biggest films, 2.0 opposite 'Superstar' Rajinikanth.
விஜய், ரஜினி ஹீரோயினை கவர் பண்ணும் விஜய் சேதுபதி
ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கோகுல். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை கொடுத்தார். இதன் பிறகு கார்த்தி, நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த காஷ்மோரா படத்தை இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய் மற்றும் ரஜினி ஆகியோருக்கு ஹீரோயினாக நடித்த எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்ப்பட்டுள்ளதாக தெரிகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. இப்படம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாகவோ அல்லது புது கதையாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வர் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us:https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

No comments:

Post a Comment