AIADMK Puratchi Thalaivi Amma VS AIADMK Amma | அதிமுக புரட்சித் தலைவி அம்மா VS அதிமுக அம்மா
அதன்படி, ஓபிஎஸ் தரப்பு தங்கலின் அணிக்கு 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' அணி என்று பெயரிட்டுள்ளது. அதே போன்று, 'அதிமுக அம்மா' என தங்களினது அணிக்கு பெயர் வைத்துள்ளார் டிடிவி தினகரன். இவ்விரு அணிகளும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எதிர் எதிர் அணியில் போட்டியில் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் இரட்டை இல்லை சின்னத்தை முடக்கியுள்ளதால், இவ்விரு சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்களில் இருந்து 'இரட்டை மின்விளக்கு' சின்னத்தை தேர்தடுத்துள்ளனர் ஓபிஎஸ் தரப்பு. சசிகலா தரப்பிற்கு தொப்பி, ஆட்டோ ரிக்ஷா, கிரிக்கெட் மட்டை போன்றவை ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தொப்பியை தங்களது சின்னமாக தேர்ந்தெடுக்க உள்ளனர் சசிகலா அணியினர்.
The Election Commission has said neither of the two groups led by the petitioners OPS group and the respondents Sasikala group shall be permitted to use the name of the party 'All India Anna Dravida Munnetra Kazhagam' simplicitor, the Commission said.
O Panneerselvam camp would use the ‘Electric Pole’ symbol and the new party formed by its faction would be called 'AIADMK Puratchi Thalaivi Amma'. Sasikala camp in the AIADMK wanted to name the party ‘ADMK Amma’.EC had given the Sasikala camp the option of choosing ‘Auto’, ‘Bat’ or ‘Cap’ as its symbol and they have chosen hat as their symbol.
இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் அதிமுக என்ற பெயரையையும் பயன்படுத்த இரு அணியினருக்கும் தடை விடுதித்திருந்தது. இதனை அடுத்து இரு தரப்பும், தங்களின் அணியின் பெயரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை இணைத்துக் கொண்டுள்ளன.
அதன்படி, ஓபிஎஸ் தரப்பு தங்கலின் அணிக்கு 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' அணி என்று பெயரிட்டுள்ளது. அதே போன்று, 'அதிமுக அம்மா' என தங்களினது அணிக்கு பெயர் வைத்துள்ளார் டிடிவி தினகரன். இவ்விரு அணிகளும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எதிர் எதிர் அணியில் போட்டியில் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் இரட்டை இல்லை சின்னத்தை முடக்கியுள்ளதால், இவ்விரு சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்களில் இருந்து 'இரட்டை மின்விளக்கு' சின்னத்தை தேர்தடுத்துள்ளனர் ஓபிஎஸ் தரப்பு. சசிகலா தரப்பிற்கு தொப்பி, ஆட்டோ ரிக்ஷா, கிரிக்கெட் மட்டை போன்றவை ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தொப்பியை தங்களது சின்னமாக தேர்ந்தெடுக்க உள்ளனர் சசிகலா அணியினர்.
The Election Commission has said neither of the two groups led by the petitioners OPS group and the respondents Sasikala group shall be permitted to use the name of the party 'All India Anna Dravida Munnetra Kazhagam' simplicitor, the Commission said.
O Panneerselvam camp would use the ‘Electric Pole’ symbol and the new party formed by its faction would be called 'AIADMK Puratchi Thalaivi Amma'. Sasikala camp in the AIADMK wanted to name the party ‘ADMK Amma’.EC had given the Sasikala camp the option of choosing ‘Auto’, ‘Bat’ or ‘Cap’ as its symbol and they have chosen hat as their symbol.
No comments:
Post a Comment