BJP's candidate Gangai Amaran called on Super star
Music Composer and BJP's RK Nager candidate Gangai Amaran has called on Super Star Rajnikanth today. Last Friday BJP announced that music director and lyricist Gangai Amaran will be the party’s candidate in the byelection to the R.K. Nagar constituency.
ADMK has nominated its deputy general secretary TTV Dinakaran as a candidate for the RK Nagar by-election. The by-election was warranted due to the death of former chief minister J Jayalalithaa, who was elected from RK Nagar. Dinakaran is the nephew of AIADMK general secretary VK Sasikala, a close friend of Jayalalithaa.
Interestingly, Gangai Amaran has met Rajni today. Rajni has wished him and conveyed his happiness as his friend Gangai Amaran is contesting in the byelection. Earlier, there were news that Super star Rajni might lead TN BJP.
கங்கை அமரனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் இசையமைப்பாளர் கங்கை அமரனை இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. தமிழக முதல்வராக பொறுப்பு வகித்து வந்த ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவருடைய ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ இடம் காலியாக இருந்தது. அந்த இடத்தை நிரப்ப இதைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதிமுகவின் ஆட்சிமன்ற குழுக்கூட்டத்தில் கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிட உள்ளார்.
யாரும் எதிர்பாராத வண்ணம் இசையமைப்பாளர் கங்கை அமரனை தங்களது கட்சியின் சார்பாக அறிவித்தது பாஜக. கங்கை பாமரனும், தொகுதியில் இறங்கி தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி விட்டார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் கங்கை அமரன். அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, தன் மகிச்சியையும் தெரிவித்துள்ளார் ரஜினி. ஏற்கெனெவே, பாஜகவின் தமிழகத் தலைவராக ரஜினி வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment