MS Dhoni rescued from fire accident
MS Dhoni rescued from fire accident
MS Dhoni and the rest of the Jharkhand team were evacuated from a Delhi hotel after it caught fire early this morning. MS Dhoni and his team are in town for the Vijay Hazare semifinals, were shifted to another hotel.
Fire engines have rushed to the spot after knowng the incident and the fire was brought under control at 7.30 AM this morning. MS Dhoni and Jharkhand team are rescued and moved to anther hotel in Delhi.
Jharkhand team is currently staying at the Palam ground, who had entered the semifinal after defeating Vidarbha, were scheduled to take on Bengal today at the Palam ground but the match has now been postponed to Saturday.
தோனி அறையில் பெரும் தீ! உயிர் பிழைத்த கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தற்போது விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகளில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லியில் நடைபெற இருந்த அரை இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக வெல்கம் ஹோட்டலில் தங்கி இருந்தனர்.
இன்று காலை ஹோட்டலில் யாரும் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். சம்பவ இடத்திற்கு உடனே வந்த தீயணைப்புத் துறையினர் தோனி மற்றும் அவரது குழுவினரை பத்திரமாக மீட்டுக் கொண்டு வெளியே வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
பின்னர், தோனி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள மற்றொரு ஹோட்டலில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். தீ விபத்தில் தோனிக்கு அதிர்ஷ்டவசமாக எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பினார். விபத்தை பற்றி அலட்டிக் கொள்ளாத தோனி தன் அணியினரோடு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

No comments:
Post a Comment