Wednesday, 1 March 2017

Naachiyaar kick started with star studded pooja

Naachiyaar kick started with star studded pooja
Naachiyaar kick started with star studded pooja
கோலாகலமாக தொடங்கிய நாச்சியார் 
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. நடிகை ஜோதிகாவும், ஜி.வி.பிரகாஷும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதனிடையே இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடை பெற்றது. 
பட பூஜையில் பாலா, ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் சூர்யா, நடிகர் சிவகுமார், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாச்சியார் படம் குறித்து பேசிய சூர்யா, இதை விட ஒரு மார்கிஸ்வான தருணம் இருக்க முடியாது. என்னுடைய கேரியரில் முக்கியமான திருப்புமுனையைத் தந்தவர் பாலா. இப்போது ஜோதிகாவிற்கும் நல்ல படத்தைக் கொடுக்க உள்ளார். படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும். ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

நாச்சியார் படத்தின் ஷூட்டிங் உடனடியாக தொடங்க உள்ளது, முதல் ஷெட்யூல் சென்னையைச் சுற்றியே நடக்குமாம். பின்னர் தேனீ பகுதியில் இரண்டா, ஷெட்டுல ஷூட்டிங் நடக்க உள்ளதாம். எல்லாம் பிளான் படி நடந்தால் தீபாவளிக்கு படம் திரைக்கு வருமாம். 
 
Ace director Bala's new movie 'Naachiyaar' is kick started with pooja today. The poojya aheld in Chennai was attended by actor Surya, Sivakumar, Jothika and composer Ilaiyaraja. The movie is all set to hit theatres on Diwali

No comments:

Post a Comment