Nayanthara's movies line up for release
Nayanthara's movies line up for release
Actress Nayanthara who is referred as Lady Super star is concentrating on heroine oriented movies after her mega hit thriller Maaya. She has acted in Dora which is directed by Dass Ramasamy former assistant of A. Sarkunam
Dora is all set to release on March 31st, production house has annpunce the release date in a statement. The film began production during March 2016, with scenes involving Nayanthara and Harish Uthaman being shot across Chennai. Thereafter, Thambi Ramaiah was signed to play Nayanthara's father in the film.
The film began production under the title of Tik Tik Tik, before being titled Dora in July 2016. Actor Jayam Ravi is doing a science thriller under Tik Tik Tik now. After Dora, Nanyanthara has many releases like Imaikkaa Nodigal, Aramm, Kolaiyuthir Kaalam.
அடுத்தடுத்து ரிலீசாகப் போகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படங்கள்
நடிகை நயன்தாரா 2015இல் வெளியான மாயா படத்திற்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கப்படுகிறார். அவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் 'டோரா'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்குகிறார், இவர் இயக்குனர் சற்குணத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
படத்தில் நயன்தாராவுடன் முக்கிய வேடத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாணும், தம்பி ராமையாவும் நடித்துள்ளனர். படத்தினை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார். விவேக் சிவா மற்றும் மேர்வின் சாலமன் என்ற இருவர் படத்தின் இரு பாடல்களை இசை அமைத்துள்ளனர். படத்திற்கு முதலில் டிக் டிக் டிக் என்றே பெயரிட்டிருந்தனர். பின்னர் டோரா என பெயர் மாற்றினார். டிக் டிக் டிக் என்ற பெயரில் ஜெயம் ரவி ஆடம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது டோரா திரைப்படம் வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோரா திரைப்படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம்,வேலைக்காரன் போன்ற நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

No comments:
Post a Comment