Wednesday, 15 March 2017

Nenjam Marappathillai's release date

Nenjam Marappathillai's release date
நெஞ்சம் மறப்பதில்லை எப்போது ரிலீஸ்
Nenjam Marappathillai's release date
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் திகில் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் ஹீரோயின்களாக நந்திதாவும், ரெஜினா கசான்ட்ராவும்  நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப்பின் செல்வராகவனுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா .

படத்தின் பாடல்கள் முன்னரே வெளியாகி விட்டன. தற்போது படத்தின் அனானித்து வேலைகளும் முடிந்து படம் ரிலீசுக்குத் தயார் ஆகி உள்ளதாம். படத்தினை ரிலீஸ் செய்ய நல்ல நாள் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். தமிழ் புத்தாண்டுக்கு ஏற்கெனவே பல படங்கள் ரேஸில் உள்ளதால் அந்த தினத்தில் வெளியாகவில்லையாம் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம். மார்ச் 31 அன்று படத்தை ரிலீஸ் செய்ய இப்போதைக்கு திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் படத்தின் புரொமோஷன் வேலைகள் இனி தொடங்க உள்ளார்களாம். மீண்டும் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா ஜோடி வெற்றியைபி பெறுவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Director Selvaraghavan’s Nenjam Marappathillai is all ready. The makers are now just eyeing for a good release date.Music is by Yuvanshankar Raja and the flick’s album has four songs and the lyrics for all has been written by Selvaradhavan himself.

Selvaraghavan tweeted,’ About #NenjamMarappathillai The movie is ready friends. The producer is looking for a right slot and will announce it soon.’

A horror flick, it has S J Suryah, Regina Cassandra and Nandita Swetha in lead roles. The director of photography is Aravind Krishna and the art director is Vijay Athinathan.

No comments:

Post a Comment