Poo Heroine to Pair up With Robo | Superstar Rajinikanth | பூ நடிகையுடன் இணையும் Robo
Poo Heroine to Pair up With Robo | Superstar Rajinikanth | பூ நடிகையுடன் இணையும்
Robo
Actress Kushboo is going to act opposite to Super star rajni
after 25 years. They both were seen together last in 1992's super hit movie
Annamalai. Kushboo stayed away from acting for years to take care of her
family. However, she was active in film production, TV shows and politics. With
the Super star's movie she is going to make a comeback to acting.
Director Pa Ranjith is working the script of Super Star Rajni's next movie. actor Dhanush is producing the movie under his production houser Wunderbar films. Actress Vidhya Balan was considered for the female role of the film. However, Deepika Padukone is roped in for the female lead.
Now, according to recent reports,actress Kushboo is teaming up with Rajinikanth yet again! The latter is doing his second film with director Pa Ranjith. We hear that Kushboo has been approached to play the wife's role of elder Rajni in the film. Kushboo's addition to this movie has multiplied the expectations.

Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
25 வருடங்கள்
கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் குஷ்பு
சில நடிகர் நடிகைகள் மட்டுமே காலங்கள் தாண்டியும் புகழ் வெளிச்சத்திலேயே இருப்பார்கள்; தமிழ் சினிமாவில் அப்படிப்பட்டவர் நடிகை குஷ்பு. தான் கதாநாயகியாக இருந்த போது தனக்காக ரசிகர்கள் கோயில் கட்டும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார். இயக்குனர் சுந்தர்.சி யுடன் திருமணம் ஆன பின்னரும் படத் தயாரிப்பு, சீரியல், அரசியல், நிகழ்ச்சி தொகுப்பாளர் என படு பிசியாக இருக்கிறார்.
குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் நிறுத்தி வைத்திருந்தார். எத்தனையோ பெரிய இயக்குனர், நடிகர்களின் அழைப்பையும் மறுத்துவிட்டார்.ஆனால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்க உள்ளார். அவரின் இந்த முடிவுக்கு காரணம் அவருக்கு வந்திருக்கும் மிகப்பெரிய திரைப்படம் தான். அதுவும் சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் என்றால் சும்மா விடுவாரா?!
ஏற்கெனவே சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்தவர் இயக்குனர் ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் 2.0 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ரஞ்சித்துடன் மீண்டும் இனைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். அப்பா-மகன் என இரு வேடங்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டாருக்கு அப்பா கேரக்டர் ஜோடியாக நடிக்க உள்ளார் குஷ்பு. அம்மா கதாப்பாத்திரம் என்றாலும் மிக மிக வெயிட்டான கதாப்பாத்திரமாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் குஷ்பு.
சூப்பர் ஸ்டாரின் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகம் ஆனா குஷ்பு, பாண்டியன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் ரஜினியோடு இணைந்து நடித்தார். தற்போது 25 வருடங்களுக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடிக்க இருக்கிறார். கபாலி என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து உருவாகும் இந்த புது படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடைக்கிறது. எந்திரன் 2.0 படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

No comments:
Post a Comment