Tuesday, 14 March 2017

Sridevi is back with Mom

Sridevi is back with Mom
Sridevi is back with Mom
Sridevi was last seen on the big screen in a stellar role in the 2015 film Puli. She returned to the big screen with a full-fledged role after few in English Vinglish and she wowed critics and audiences alike with her now-legendary performance.Five years later, Sridevi is back with her new film Mom. She took to Twitter today to share the first-look poster of Mom and boy, does it look intriguing.
The movie is also made in Tamil with the title Amma. Directed by Ravi Udyawar, Mom boasts of a fantastic supporting cast that includes Nawazuddin Siddiqui (special appearance), Akshaye Khanna, Abhimanyu Singh and Vikas Verma. AR Rahman is supposedly scoring the film.
ஸ்ரீதேவி நடிக்கும் அம்மா 
நடிகை ஸ்ரீதேவி, தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இந்தி சினிமா வரை சென்று புகழ் கொடி நாட்டியவர். இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு இறந்து குழைந்தைகளுக்கு தாயானார். சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தவர் இங்கிலிஷ் விங்கிலீஷ் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார் ஸ்ரீதேவி. 

இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு எந்த படமும் நடிக்காமல் இருந்தார். பின்னர் நடிகர் விஜயின் புலி படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். புலி படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதன் காரணமாக இரண்டு வருடங்கள் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தற்போது மீண்டும் 'மாம்' எனும் இந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டரை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவி. 

இந்த படமானது இங்கிலிஷ் விங்கிலீஷ் படம் போலவே தமிழிலும் அம்மா எனும் பெயரில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, அபிமன்யு சிங் நடிக்கின்றனர். பிரபல இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இயக்குனர் ரவி உதய்வர் மாம் படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment