Actress Jayasudha's husband Nitin committed suicide

Actress-politician Jayasudha's husband Nitin Kapoor allegedly commits suicide. Nitin, who predominantly worked in the Telugu movie industry, married Jaysudha in 1985, after two years of courtship. Nitin reportedly jumped off a building and committed suicide, though no concrete clarification substantiating the same has come out. Nitin is the cousin of yesteryear’s Bollywood superstar Jitendra.There are also rumours stating that Nitin had been suffering from severe depression, having been under psychiatric treatment for the same.
நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை, காரணம் என்ன?
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ஜெயசுதா. தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர். கடந்த 1985ஆம் ஆண்டு இந்தி தயாரிப்பாளர் நிதின் கபூரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்துவந்த ஜெயசுதா, ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அதனால் கணவரை மும்பையில் விட்டுவிட்டு ஹைதராபாத்திலேயே குடியேறினார் ஜெயசுதா. தன்னுடைய முதல் மகனை வைத்து சமீபத்தில் திரைப்படம் எடுத்திருந்தார் நிதின். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், அவருக்கு கடனும் அதிகரித்தது. இந்த காரணங்களினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிதின் நேற்றைக்கு தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் நடிகை ஜெயசுதா. தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் மும்பை போலீசார். ஜெயசுதாவுக்கு திரை உலகினர் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

No comments:
Post a Comment