DMK's Marudhu Ganesh to face off TTV Dinakaran
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு நேற்றைக்கு நேர்காணல் நடந்தது. இன்றைக்கு திமுகவின் சார்பில் ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் மருது கணேஷ் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளனர். மருது கணேஷ்க்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ், திமுகவின் செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். அனைத்து கட்சிகளுமே தங்களின் வேட்பாளரை அறிவிக்கத் துவங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி பரபரப்பாகி உள்ளது.
DMK's Marudhu Ganesh to face off TTV Dinakaran
AIADMK has nominated its deputy general secretary TTV Dinakaran as a candidate for the RK Nagar by-election. The by-election was warranted due to the death of former chief minister J Jayalaithaa, who was elected from RK Nagar. Dinakaran is the nephew of AIADMK general secretary VK Sasikala, a close friend of Jayalaithaa.
DMK fields a local party functionary as its candidate for the April12 R K Nagar by-election. DMK's R K Nagar east division secretary Marudhu Ganesh is the candidate for the by-election. Though other names were going around for the past few days, the DMK has for a change announced a local party functionary.
டிடிவி தினகரனுடன் மோதும் திமுகவின் மருது கணேஷ்
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவின் டிடிவி தினகரனுக்கு எதிராக களம் திமுக சார்பில் இறக்கப்பட்டிருக்கிறார் மருது கணேஷ். தமிழக முதல்வராக பொறுப்பு வகித்து வந்த ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவருடைய ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ இடம் காலியாக இருந்தது. அந்த இடத்தை நிரப்ப இதைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதிமுகவின் ஆட்சிமன்ற குழுக்கூட்டத்தில் கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிட உள்ளார். ஓபிஎஸ் அணியின் சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு நேற்றைக்கு நேர்காணல் நடந்தது. இன்றைக்கு திமுகவின் சார்பில் ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் மருது கணேஷ் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளனர். மருது கணேஷ்க்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ், திமுகவின் செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். அனைத்து கட்சிகளுமே தங்களின் வேட்பாளரை அறிவிக்கத் துவங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி பரபரப்பாகி உள்ளது.

No comments:
Post a Comment