Wednesday, 1 March 2017

Actress Varalakshimi's 'Save Sakthi'

Actress Varalakshimi's 'Save Sakthi'
Actress Varalakshimi's 'Save Sakthi'
பெண்களுக்கு எதிரான வன்முறை,சேவ் சக்தி என காலத்தில் குதித்த வரலட்சுமி 
சமீபத்தில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானார். இதை தைரியமாக வெளியே சொல்லி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க போராடி வருகிறார். பாவனாவைத் தொடர்ந்து தமிழ் நடிகை வரலட்சுமியும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையை பகிரங்கப் படுத்தினார். பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வ்வொன்றாக வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர். 
சின்ஹா பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டுவர காதில் குதித்துள்ளார் வரலட்சுமி. 'சேவ் சக்தி' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள வரலட்சுமி அது குறித்து கூறிய போது 'எனக்கு ஏற்பட்ட பள்ளியில் தொல்லை போலவே நம்மை சுற்றி உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நடப்பதை பற்றி அறிந்த போது மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது. இந்த பயங்கரத்தைப் பார்த்தும் கண்டுகொள்ளாமல் செல்ல என் மனம் விரும்பவில்லை. சில வழக்குரைஞர்களுடன் ஆலோசித்த பின் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக போராடும் அமைப்பாக சேவ் சக்தி இருக்கும். இது போன்ற வழக்குகளில் 6 மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப் பட வேண்டும். இது குறித்து நாங்கள் மாநில அரசுடன் பேசவுள்ளோம். அனைவரும் எங்களுடன் சேர்ந்து பணியாற்றலாம்' என கூறி யுள்ளார்.

வரலட்சுமியின் இந்த நடவடிக்கை, திரைத்துறையில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடக்கம் மூலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறையும் என நாமும் நம்புவோம். 
Actress Varalakshmi has started an organisation called 'Save Sakthi' after the sexual assaults of her and actress Bavana. Save Sakthi will work with Government and ensure that violences are reduced in near future. Industry has welcomed this bold move of Varalakshmi.

No comments:

Post a Comment