Avatar 2's release postponed
Cameron expected to release Avatar 2 in 2016. However it got delayed to December 2018. Last month it was confirmed that Avatar 2 had entered production and that shooting would start on August 15, 2017, with Manhattan Beach, California as the main shooting location. Still the movie may not hit theatres in December 2018, Cameroon expected to realse the movie only in 2019.
Avatar's fans are need not be disappointed with the delay of the movie. They can experience the realistic Pandora planet in Disney Lands in US and China. Disney announced that the construction on the land began in 2014 with an opening set for May 27, 2017. Let's hope that we soon get similar theme park in India to experience Avatar's Pandora.
Avatar 2's release postponed
மீண்டும் தள்ளிப் போகிறது அவதார் 2
டைட்டானிக் படம் மூலம் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். 2009-ல் ஒட்டுமொத்த உலகமே வியக்கும் வண்ணம் இவர் எடுத்த திரைப்படம் அவதார். கிட்டத்தட்ட 12 ஆண்டு உழைப்பின் பலனாய் உலகெங்கிலும் இமாலய சாதனைப் படைத்தது அவதார் திரைப்படம். வேற்றுக் கிரக வாசிகள், பண்டோரா என புது கதைக்களத்தில் மோஷன் கேப்சர் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி அனைவரையும் வியக்க வைத்தது இந்த திரைப்படம்.
அவதார் திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கும் எண்ணம் உள்ளது எனக்கூறியிருந்த கேமரூன், அவதார் மாபெரும் வெற்றி அடைந்ததால் அதன் இரண்டாம் பாகத்தின் முன்னேற்பாடுகளில் இருந்தார். அதற்காக, ஆழ்கடலுக்குச் சென்று ஆராய்ச்சிகள் நடத்தினார். அவதார் வரிசையில் மேலும் நான்கு பாகங்கள் வெளிவரும் என்றும் அறிவித்திருந்தார் கேமரூன்.
முதலில் 2016ஆம் ஆண்டே அவதார் 2 வரும் வெளிவரும் என எதிர்பார்க்கப் பட்டது ஆனால், 2018 டிசம்பர் மாதம் வெளிவரும் என தயாரிப்புக் குழு தெரிவித்திருந்தது. திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங், கலிபோர்னியாவில் உள்ள மான்ஹாட்டன் கடற்கரையில் தொடங்க உள்ளது. இந்நிலையில், படம் டிசம்பர் 2018இல் வெளியாவது சந்தேகம் தானாம். 2019-ல் அவதார் 2 வெளியாகும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் இயக்குனர் கேமரூன். ஆனால், அடுத்தடுத்த மீதி மூன்று பாகங்களும் 2 வருட கால இடைவெளிகளில் வெளிவருமாம். மொத்தமாக 4 பாகங்களில் படம் செல்ல இருப்பதால் கதையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருந்ததால் படம் தள்ளிப் போகிறதாம்.
அவதார் 2 தள்ளிப்போனாலும், ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது வால்ட் டிஸ்னியின்யில் அமைக்கப்பட்டு வரும் புதிய அரங்குகள். அவதார் படத்தில் வந்த பண்டோரா போலவே அமையும் இந்த பொழுதுபோக்கு தளம் ரசிகர்கள் அவதார் படத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருமாம். வரும் மே மாதம், அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்காக்களில் பண்டோரா அனுபவத்தை நாம் பெற முடியும். இந்தியாவிலும் ஓர் வால்ட் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா திறந்தாள் நன்றாக இருக்கு அல்லவா. அவதார் 2 போன்றே இதற்கும் காத்திருப்போம்.

James Cameron was known for his classic movie Titanic in India . After 12 years he made a comeback with his master piece 'Avatar', which became a blockbuster worldwide. Cameron stated that if Avatar was successful, he hoped to make two sequels of the film. After the success of Avatar in 2010, he said the film's widespread success confirmed that he would do the sequels.
Cameron expected to release Avatar 2 in 2016. However it got delayed to December 2018. Last month it was confirmed that Avatar 2 had entered production and that shooting would start on August 15, 2017, with Manhattan Beach, California as the main shooting location. Still the movie may not hit theatres in December 2018, Cameroon expected to realse the movie only in 2019.
Avatar's fans are need not be disappointed with the delay of the movie. They can experience the realistic Pandora planet in Disney Lands in US and China. Disney announced that the construction on the land began in 2014 with an opening set for May 27, 2017. Let's hope that we soon get similar theme park in India to experience Avatar's Pandora.
No comments:
Post a Comment