Wednesday, 15 March 2017

Baahubali 2 trailer goes viral

Baahubali 2 trailer goes viral
Baahubali 2 trailer goes viral
Since the last film, they seem to have grown in size as they indulge in a battle unto death. But it is the action sequences and the grand visual effects which take our breath away. A particularly poignant moment is when we see Baahubali telling Kattappa that nobody can kill him till he is by his side. Given that we know that his protector murdered him, the urge to know why Kattappa killed Baahubali has only increased. Watch out for Anushka Shetty in her young avatar.
Baahubali 2 will see Prabhas, Rana Daggubati, Tamannaah Bhatia, Anushka Shetty, Ramya Krishnan and Sathyaraj in important roles. The film will hit theatres on April 28 in Telugu, Hindi, Tamil and Malayalam
வெளியானது பாகுபலி 2 ட்ரைலர் 
இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் படம் பாகுபலி 2. அதற்கு முக்கிய காரணம் பாகுபலியின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமும், கதை நேர்த்தியும், எல்லாவற்றிக்கும் மேலாக 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்ற கேள்வியும் தான். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பாகுபலி 2 திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் முதல் பாகத்தில், நடிகை அனுஸ்காவிற்கு சில காட்சிகள் மட்டுமே இருந்தன. ஆனால், டிரைலரிலேயே, இந்த இரண்டாம் பாகம் அனுஷ்காவின் ருத்ரதாண்டவமாக இருக்கும் என்பது தெரிகிறது. மேலும் மிகப்பெரிய கேள்விக்கான பதிலும் பாகுபலியே கூறுவது போன்று உள்ளது. நீ இருக்கும் வரையில் எவராலும் என்னை கொள்ள முடியாது என பாகுபலி கட்டப்பாவிடம் கூறுவது போன்றும் காட்சிகள் உள்ளன. படத்தின் முந்தைய பாகம் போன்றே மகில்மதியும், தேவசேனாவின் நாடும் அற்புதமாக கிராபிக்சில் மின்னுகின்றன. மொத்தத்தில் மிகப்பெரிய விருந்தாக பாகுபாலி 2 அமையும் என்பது மீண்டும் உறுதி ஆகியுள்ளது. 

No comments:

Post a Comment