Sivakarthikeyan Create Chaos| Velaikaran Updates | சிவகார்த்திகேயன் அட்டகாசம்
Sivakarthikeyan Create Chaos| Velaikaran Updates | சிவகார்த்திகேயன் அட்டகாசம்
Sivakarthikeyan is a film actor and well known play back
singer. Siva began his career as a stand-up comedy artist and also television
personality at Vijay Tv. Initially he introduced in reality shows, includes the
stand-up comedy show Kalakka Povathu Yaaru and the dance competition show Jodi
No.1. Later he went on to become a recurring host of those shows, especially
the popular Athu Ithu Ethu, and many other Star Vijay shows for multiple
seasons. In a short time, he made his acting debut in Marina and Manam Kothi
Paravai. He has performed lead roles in other films too such as Kedi Billa
Killadi Ranga, Ethir Neechal, Varuthapadatha Valibar Sangam, Maan Karate, Kaaki
Sattai, Rajini Murugan and Remo.
After getting success in Remo movie, Sivakarthikeyan steps
into Velaikkaran movie with Actress Nayanthara which is written and directed by
Mohan Raja. Cast Crew are Nayanthara, Fahadh, Faasil, Sneha, etc in lead roles.
The movie music composed by Anirudh Ravichander and cinematography by Ramji and
which is edited by Vivek Harshan. The movie is fully based on how a young man
from the slums fights against the food adulteration issue. The film is going to
hit the screens in 25th August 2017.
Goons of Sivakarthikeyan done unwanted things in velaikaran
shooting spot. Actor Sivakarthikeyan Bouncers Create Chaos in Velaikaran movie
shooting spot.
Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
ஷூட்டிங்
ஸ்பாட்டில் அட்டகாசம் செய்த சிவகார்த்திகேயனின் அடியாட்கள்!
சிவகார்த்திகேயன்
தற்போது மோகன் ராஜா இயக்கத்தில்
வேலைக்காரன் எனும் படத்தில் நடித்துவருகிறார்.
இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்துவருகிறார். தனது மேனேஜர் ஆர்.டி.ராஜா பெயரிலேயே
தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சிவகார்த்திகேயன் இந்தப்படத்தில்
நடித்துவருகிறார். இந்த படத்திற்காக குடிசை
வீடுகள் இருப்பது போல் செட் போடப்பட்டுள்ளது.
இந்த செட்டிற்குள் ரசிகர்களுக்கும், வேறு யாருக்கும் அனுமதி
கிடையாது. இந்நிலையில் செட்டிற்குள் முக்கியமான நபர்களைக்கூட உள்ளேவிடாமல் சிவகார்த்திகேயனின் ஜிம் பாய்ஸ் அட்டகாசம்
செய்வதாக கூறப்படுகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜிம் பாய்ஸ் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் யாரையும் உள்ளே விடுவது இல்லை என்று கூறப்படுகிறது. தன்னை மீறி சிவகார்த்திகேயனை யாரும் சந்தித்துவிடக்கூடாது என்பதற்கா, தயாரிப்பாளர் இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜிம் பாய்ஸ் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் யாரையும் உள்ளே விடுவது இல்லை என்று கூறப்படுகிறது. தன்னை மீறி சிவகார்த்திகேயனை யாரும் சந்தித்துவிடக்கூடாது என்பதற்கா, தயாரிப்பாளர் இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment