Thursday, 16 March 2017

Suchi Leaks | Singer Suchitra Kidnapped | சுசித்ராவை தூக்கிட்டாங்க!

Suchi Leaks | Singer Suchitra Kidnapped | சுசித்ராவை தூக்கிட்டாங்க!
Suchi Leaks | Singer Suchitra Kidnapped | சுசித்ராவை தூக்கிட்டாங்க!
The popular playback singer and RJ Suchitra Karthik, who put the spotlight on the exploitation of women in Tamil film industry by exposing a series of private party pictures and pornographic videos of some top celebrities such as Dhanush, Trisha Krishnan, Hansika Motwani, Andrea Jeremiah, Anirudh Ravichander and Sanchita Shetty, will be heading to London for a rehabilitation programme. However, a source in the know informs us that Suchitra is currently in Chennai and her treatment plan is not yet decided by the family.
#Suchileaks: Singer Suchitra has gone absconding. Some have even gone to the extent of suggesting that she may have been kidnapped because of her last tweet. The negative buzz around this episode will come to an end only if Suchi herself appears on air and clarifies everything. Hope Suchi is safe.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
#Suchileaks புகழ் சுசித்ரா கடத்தப்பட்டாரா?
பாடகி சுசித்ரா கடத்தப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தமிழ் சினிமா பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா, சமீபத்தில், நடிகர் தனுஷால் பாதிக்கப்பட்டேன் எனக் கூறி, சில புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். மேலும், தனுஷ், அனிருத் உள்ளிட்டோரின் அந்தரங்க லீலைகள் பற்றி வீடியோ, புகைப்படங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடக்கத்தில் இதுபற்றி யாரும் பெரியதாகக் கண்டுகொள்ளாத நிலையில், அடுத்தடுத்து, நடிகை சஞ்சிதா ஷெட்டி, தனுஷ், திரிஷா, ஹன்சிகா மோத்வானி, அனிருத் உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை, சுசித்ரா, டுவிட்டரில் வெளியிட்டார்.

இது சினிமா உலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இந்திய அளவில் #Suchileaks என்ற பெயரில் சுசித்ரா பிரபலமடைந்தார். ஆனால், தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும், வேறு யாரோ அதனை தவறாகப் பயன்படுத்துவதாகவும் சுசித்ரா தெரிவித்தார். இதேபோன்று, சுசித்ராவின் கணவர் கார்த்திக் கூறுகையில், தனது மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதனால், குறிப்பிட்ட அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டது யார் என்ற கேள்வி, இன்னமும் நெட்டிசன்களிடையே கேட்கப்படுகிறது. இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களாக, எந்த அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகவில்லை என்பதோடு, சுசித்ராவின் உண்மை நிலை பற்றியும் தெரியவில்லை.

அவருக்கு என்ன ஆகிவிட்டது, அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அவர், முக்கிய பிரமுகரின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சிலர் கூறுகையில், மன அழுத்த சிகிச்சை பெறுவதற்காக, சுசித்ரா தலைமறைவாகச் சென்றுவிட்டார் என்றும் தெரிவித்தனர்.

இதனால், சுசித்ராவின் உண்மை நிலை என்னவென்று, தெரியாமல், அவரது டுவிட்டர் ரசிகர்கள் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment