Deepika Padukone's jackpot offer to act with Rajni
Deepika Padukone's jackpot offer to act with Rajni
Director Pa Ranjith is working the script of Super Star Rajni's next movie. actor Dhanush is producing the movie under his production houser Wunderbar films. Actress Vidhya Balan was considered for the female role of the film.
Now, according to recent reports, Deepika Padukone might team up with Rajinikanth yet again! The latter is doing his second film with director Pa Ranjith. We hear that Deepika has been approached to play the female lead in the film, which is set in Mumbai. Earlier, it was said that Vidya Balan was the chosen one. However, an official announcement is still awaited.
Shooting of this yet-to-be-titled film is expected to go on floors on April 14, after Rajinikanth wraps up shooting for 2.0. The pre-production work of this untitled film is currently in progress at a brisk pace in Chennai
சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் ஜோடி சேரும் தீபிகா
சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் 2.0 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ரஞ்சித்துடன் மீண்டும் இனைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த அப்படத்தின் கதை, திரைக்கதையை முடிவு செய்யும் இறுதி கட்ட வேளைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ரஞ்சித். ஏற்கெனவே சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்தவர் இயக்குனர் ரஞ்சித். ஆகையால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடைக்கிறது.
கபாலி இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகும் என சொல்லப் பட்டது. ஆனால், முழுக்க முழுக்க வேறு கதையாக இருக்குமாம். இந்த படத்தை நடிகர் தனுஷ் தன்னுடைய உண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலனை நடிக்க வைக்கப் போவதாக பேச்சு நிலவி வந்தது. அதே சமயத்தில், எந்திரன் 2.0 படத்தின் தொலைகாட்சி உரிமம் மட்டுமே 110 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி சாதனை புரிந்தது.
எனவே, படத்திற்கு இன்னும் பெரிய நடிகையை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் ரஞ்சித். அதற்காக தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சு நடாத்தியுள்ளாராம் இயக்குனர் ரஞ்சித். இதற்கு முன்னர் ஏற்கெனெவே கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இனைந்து நடித்தவர் தான் தீபிகா படுகோனே. அவரும் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆர்வமுடன் உள்ளாராம். எந்திரன் 2.0 படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

No comments:
Post a Comment