Thursday 9 March 2017

Director Shankar reveals 2.0 secrets

Director Shankar reveals 2.0 secrets

Director Shankar is active in twitter and posts his general views. He used the medium to reveal some secrets about the much hyped Super star Rajni's film 2.0. As per his tweet, Shankar has finished shooting entire film except a song and few patch up work. Super star fans are happy that film is in final stage and will hit theatres very soon.

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட எந்திரன் 2.0 ரகசியம் 


தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். தன்னுடைய படத்தை பார்த்து பார்த்து செதுக்குவதில் வல்லவர், காட்சிக்குத் தேவை எனில் கோடிகளை கூட கொட்டி எடுப்பவர். ஒரு படத்திற்கு குறைந்தது ஒரு வருடமாவது பணியாற்றுவார், 24 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அனால் அவர் இயக்கியுள்ள படங்களோ வெறும் 13 தான். அந்த அளவிற்கு தன்னுடைய படங்களுக்கான மெனக்கெடல் இவரிடம் உண்டு. படம் எடுப்பதில் எந்த அளவிற்கு மெனக்கெடுவாரோ அதே அளவு படத்தின் தகவல்களை காப்பதிலும் மெனக்கெடுவார். 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0-வை எடுத்து வருகிறார். வழக்கம் போலவே இந்த படத்தின் தகவல்களும் ரகசியமாகவே பாதுகாக்கப் படுகின்றன. ஆனாலும், ரசிகர்கள் எப்படியாவது ஏதாவது புகைப்படங்கள், வீடியோக்களை லீக் செய்து விடுகின்றனர். ஆகையால் அவ்வப்போது இயக்குனர் ஷங்கர் தன் படத்தைப் பற்றிய தகவல்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதன்படி, 2.0 படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாம் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாக்கி உள்ளதாம். ஏற்கெனவே படத்தின் தன்னுடைய காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக எமி ஜாக்சன் கூறியிருந்தார். இது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் முடிந்துவிட்டால் விரைவில் படத்தைக் காணும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். தென் இந்தியாவைத் தாண்டி மொத்த இந்தியாவிலும் படம் வெற்றி பெற வைக்க இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் இப்படத்தில் உள்ளார். இவ்வருடத்தில், 2.0, பாகுபலி 2 என இந்திய சினிமா உலக அளவில் சாதனைகள் படைக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE



No comments:

Post a Comment