Thursday 9 March 2017

AR Rahman vs Sean Roldan

AR Rahman vs Sean Roldan
Katruveliyidai's music is releasing today 5 PM in facebook live. Director Manirathnam and Oscar winning music director AR Rahman to attend the event shortly.
  • Dhuruvangal 16 is dubbed in Telugu and will be releasing next week. Director Karthick Naren is positive that the movie will do well even in Telugu
  • Dhanush's directorial debut movie 'Power Paandi' is in its final stage. Sean Roldan has composed the music for the movie which got released today is getting tremendous response. It will be treat for music lovers as two major film's music are out today.
  • சினிமினி: மணிரத்னத்தின் காற்றுவெளியிடைபடத்துடன் மோதும் தனுஷின் பவர் பாண்டி

    • இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படம் 'காற்றுவெளியிடை'. நடிகர் கார்த்தி நடிக்கும் இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளன. மணிரத்னத்தின்  ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் காற்றுவெளியிடை படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சில நாட்கள் முன்னரே இப்படத்தின் 'அழகியே' எனும் சிங் கிள் டிராக் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்றைக்கு மாலை 5 மணியளவில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இசையை வெளியிடுகின்றனர்.
    • தமிழில் வெளியாகி பலதரப்பட்ட மக்களின் வரவேற்பைப் பெற்ற துருவங்கள் 16 திரைப்படம் தற்போது தெலுங்கில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து நடிகர் ரகுமான் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது முடிந்துள்ளதால் தெலுங்கில் அடுத்த வாரம் வெளியிடவுள்ளனர். தமிழை போலவே தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.
    • தனுஷ் முதன் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள 'பவர் பாண்டி' திரைப்படத்தின் பாடல்களை ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இன்றைக்கு பவர் பாண்டி பட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
    •  Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

      Follow us:

      Most Viewed Video:
      #1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
      #2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
      #3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
      #4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
      #5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
      #6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
      #7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
      #8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
      #9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
      #10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
      #11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
      #12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
      #13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
      #14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
      #15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE



No comments:

Post a Comment