Do you know how Thala calls me – Kajal Agarwal | காஜல் அகர்வாலை அஜித் என்ன சொல்லி கூப்பிடுவார் தெரியுமா?
In a recent interview kajal agarwal has revealed how Thala Ajith calls her in shooting spot. Ajith upcoming movie ‘Vivegam’ is directed by siruthai siva is now under the final stage of shooting. Kajal Agarwal’s high expected movie was ‘Kavalai Vendam’, as it didn’t go well her major expectation and hope is for ‘Vivegam’ movie. As this is the first movie where she is joining hands with Thala Ajith her expectation and hope has gone very high.
She has also told how Ajith moves with her in shooting spot. She says, “Ajith is a very sweet person, he stands as an example for everyone.i feel very proud to work with him. He is a star but he calls me as Kajal Ji with respect in shooting spot”. That’s interesting. Ajith is a huge star of Tamil cinema however, he gives equal respect for all his co actors has to be appreciated.
தன்னை படப்பிடிப்பு தளத்தில் அஜித் எப்படி அழைப்பார் என நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்த்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் சரியான வரவேற்பை பெறாததால், விவேகம் படத்தை காஜல் அகர்வால் பெரிதும் நம்பியிருக்கிறார். அஜித்துடன் ஜோடி சேரும் முதல் படம் என்பதாலும், காஜல் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் அஜித் தன்னிடம் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். “அஜித் மிகவும் இனிமையான மனிதர். எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணம் அவர். அவருடன் இணைந்து வேலை செய்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர் ஒரு ஸ்டார். ஆனால் என்னை அவர் ‘காஜல் ஜி’ என மரியாதையுடன் படப்பிடிப்புத் தளத்தில் அழைப்பார். ” என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment