Wednesday, 22 March 2017

Will Baahubali 2 cross 1000 crores | ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிய பாகுபலி 2

Will Baahubali 2 cross 1000 crores | ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிய பாகுபலி 2
இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் படம் பாகுபலி 2. அதற்கு முக்கிய காரணம் பாகுபலியின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமும், கதை நேர்த்தியும், எல்லாவற்றிக்கும் மேலாக 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்ற கேள்வியும் தான். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பாகுபலி 2 திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதுவரை இல்லாத அளவு இந்த திரைப்பட டிரைலர் 85 மில்லியன் முறை யூ-ட்யுபில் பார்க்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது வருகிறது.  படம் ஏப்ரல் மாத கடைசியில் வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தந்துள்ளது பாகுபலி 2. 

அமெரிக்காவில் மட்டுமே 7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோயுள்ளது பாகுபலி 2. இது முதலிய பாகத்தை விட இரண்டு மடங்கு அதிகம். படத்தின் தொலைக்காட்சி உரிமையில் மட்டும் 78 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற்றுள்ளது.  பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்களின் மொத்த பட்ஜெட்டே 450 கோடி தான். முதல் பாகத்தில் 300 கோடி அளவு, தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிய பாகுபலி, இரண்டாம் பாகம் மூலம் 500 கோடி அளவிற்கு லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. படத்தின் மொத்த வசூல் ஆயிரம் கோடியைத் தாண்டும் என கணிக்கின்றனர். 
 Baahubali 2 has become the most viewed trailer in India. It has 87.5 million views (from Telugu, Hindi, Tamil, Malayalam trailers) in six days. One of the reasons Baahubali franchise got the attention of the viewers is, the scale & grandeur with which we designed & created each part
The trade buzz is that Baahubali 1 grossed Rs 600 crore worldwide, with the producers share around Rs 250 Crore. The distributors of the film made more profits than the producers. For example Baahubali 1 distributor in North America purchased it for $4 million and the film got him a share of $ 9 million. 
The satellite deal for Baahubali 2 is a record Rs 78 crores. The total budget for both the parts Baahubali 1 and 2 is Rs 450 Crores. The trade buzz is that Baahubali 2 will  get a share between Rs 400 to Rs 500 Crore for the producers from theatricals, endorsements, merchandise, games, satellite and other rights. Baahubali 2 is expected to cross Rs 1000 Crore bench mark ever in Indian film industry.

No comments:

Post a Comment