Friday 10 March 2017

Maragadha Naanayam...‘U’nanimously & ‘U’niversally endorsed as ‘U’

Maragadha Naanayam...‘U’nanimously & ‘U’niversally endorsed as ‘U’


One of the most gracious and auspicious stones in the gem family is absolutely the ‘Emerald’ (Maragadham), and it is a acceptable truth that the film MARAGADHA NAANAYAM has also got the same qualities of that emerald.  The Censor Board was impressed by the shining ‘Emerald’ and have given a clean U certificate for ‘MARAGADHA NAANAYAM’ that has Aadhi and Nikki Galrani in the lead roles. Produced by G Dilli Babu under the banner Axess Film Factory and directed by debutante ARK Saravan, this adventurous-fantasy-comedy film Maragadha Naanayam  has Anandaraj, Munees Kanth, Kaali Venkat, Arunraja Kamaraj, Danie, Koata Sinivasa Rao, Bramanandham, MS Baskar, Mime Gopi and Muruganandham in the pivotal roles. 
 
“Obtaining a U certification  is a big dream for every producer. In that case our Axess Film Factory is very happy to receive the U certification  from the censor board for our Maragadha Naanayam. Delivering quality films is the motto of our production house, and we are pretty confident that our Maragadha Naanyam will fulfill that. U is the identity for a good content oriented and at the same time good commercial entertainer film, and here we go, our MARAGADHA NAANAYAM glitters with U”says Producer Dilli Babu of 'Axess Film Factory' in a joy f"U"l tone.
 
'மரகத நாணயம்' படத்திற்கு 'U'  சான்றிதழ் 
 
 
 ஆதி - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படத்திற்கு, 'U' சான்றிதழை அளித்துள்ளது தணிக்கை குழு.  
'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி  டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இயக்கி இருக்கும் இந்த 'மரகத நாணயம்' திரைப்படத்தில்  ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை போன்ற சிறப்பம்சங்களின் கலவையில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
"U  சான்றிதழை பெறுவது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் 'மரகத நாணயம்' படத்திற்கு  தணிக்கை  குழுவினர் U சான்றிதழை வழங்கி இருப்பது, எங்கள் 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தரமான படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். ஒரு படத்தின் தரத்தை உயர்த்துவது U சான்றிதழ் தான். அந்த U சான்றிதழை பெற்று இருக்கும் எங்கள் 'மரகத நாணயம்',  நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை கவரும்" என்று உற்சாகமாக கூறுகிறார் தயாரிப்பாளரும், 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் நிறுவனருமான டில்லி பாபு.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE



No comments:

Post a Comment