Friday, 17 March 2017

Sentiment Secrets Behind Thala Ajith | Vivegam Updates | தல Sentiment ரகசியங்கள்

Sentiment Secrets Behind Thala Ajith | Vivegam Updates | தல Sentiment ரகசியங்கள்
Sentiment Secrets Behind Thala Ajith | Vivegam Updates | தல Sentiment ரகசியங்கள்
A film fans are waiting with bated breath to hit screens, Ajith's upcoming action fiesta Vivegam will reportedly begin its final schedule today in Bulgaria under Siva's direction. Kajal Aggarwal, Vivek Oberoi among others in the film are expected to take part in the shoot being bankrolled under the Sathya Jyothi Films banner featuring a musical score by Anirudh Ravichander.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
வீரம், வேதாளத்தை தொடர்ந்து விவேகத்திலும்தலஅஜித்துக்காக சிவா வைத்த செண்டிமெண்ட்!
தல அஜித், சிவா கூட்டணியில் வீரம், வேதாளம்ஹிட்டுக்கு பின் ஹாட்ரிக் கொடுக்க தயாராகவுள்ள படம் விவேகம்.

சமீபத்தில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பட்டைய கிளப்பிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்புக்காக சென்றுள்ளார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி, என பலரும் ஒவ்வொரு தேதிகளை தெரிவித்துவரும் நிலையில், வீரம், வேதாளம் படங்களுக்கு வைத்த செண்டிமெண்டை , சிவா மற்றும் படக்குழுவினர் விவேகம் படத்துக்கும் வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வீரம் படம் கடந்த ஜனவரி 10, 2014ல் வெளியானது. அதே போல வேதாளம் படம் கடந்த 2015 நவம்பர் 10ல் ரிலீஸானது. இதே செண்டிமெண்டில் வரும் ஆகஸ்ட் 10, 2017ல் விவேகம் படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment