Vijay 61's secrets leaked by fans
Vijay 61's secrets leaked by fans
Actor Vijay is working with Director Atlee's movie which is referred as Vijay61. The film of Ilayathalapathy Vijay in the lead role has been creating a lot of buzz in the industry even before it was officially announced. The shooting of the film is going on at a steady pace even as several surprise details of the film have also been surfacing online, which has clearly upset the filmmakers.
Photographs are leaked online where actor Vijay is seen along with Nithya Menon, SJ Suryah in the frames. Vijay is looking rugged with moustache and Nithya is looking gorgeous, who is playing Vijay's wife role.
Atlee has pulled off a casting coup of sorts as he has roped in stars like Nithya Menon, Kajal, Samantha, SJ Suryah, Sathyaraj, Kovai Sarala and Vadivelu among others for the film. He has also put together a sound technical crew including Mozart of Madras AR Rahman, cinematographer GK Vishnu, editor Ruben, production designer T Muthuraj. The big-ticket film is produced by Sri Thenandal Films.

விஜய் 61 ரகசியங்கள் வெளியாகின. அதிர்ச்சியில் அட்லீ!
நடிகர் விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை விஜய் 61 என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்த படத்திற்காக நடிகர் விஜய் புதுமையான ஒரு கெட்டப்பில் வலம் வந்தார். அதைப்பார்த்த பலரும் விஜய் 61 திரைப்படம் மூன்று முகத்தின் மாரு உருவாக்கம் என்றெல்லாம் சொல்லத் தொடங்கினர்.
இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டென்ட் ஆன இயக்குனர் அட்லீ, தன்னுடைய ஆசானைப் போலவே தன் படத்தின் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பார். ஆனாலும், விஜய் 61 படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், எப்படியாவது ஒரு சில தகவல்கள் இணையத்தில் வெளியாகிவிடுகின்றன. இன்றைக்கு படத்தின் சில முக்கியமான் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி படக் குழுவினருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கின்றன.
இணையத்தில் லீக் ஆன அந்த படங்களை பார்க்கும் போது, அவை படத்தின் வரும் பிளாஷ்பேக் ஆக இருக்கும் போலிருக்கிறது. நடிகர் விஜய் முறுக்கு மீசையுடன் கெத்தாக இருக்கிறார். அவர் ஒரு சிறுவனை தன் கைகளில் தூக்கியபடி இருக்கிறார், அது இளம் வயது விஜய்யாம். மேலும், நித்யா மேனனும் பாந்தமாக புடவையில் இருக்கிறார். இவர் அப்பா கேரக்டர் விஜய்க்கு ஜோடியானார். மேலும் படத்தின் வில்லனாக நடிப்பது எஸ்.ஜெ.சூர்யா. அவரும், கோட் சூட்டில் ஸ்டைலிஷாக இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே விஜய் 61 படத்தின் கதையை நம்மால் ஊகிக்க முடிகின்றது. இருந்தாலும், அந்த கதையில் என்னென்ன ட்விஸ்ட் வெச்சிருக்கிறார் இயக்குனர் அட்லீ என்பது படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொள்ளமுடியும்.

No comments:
Post a Comment