Monday 13 March 2017

Thala Ajith Vivegam Movie Big Secret Plan? | Thala 57 | Vivegam Movie Updates | Ajith | Kajal

Thala Ajith Vivegam Movie Big Secret Plan? | Thala 57 | Vivegam Movie Updates | Ajith | Kajal
Thala Ajith Vivegam Movie Big Secret Plan? | Thala 57 | Vivegam Movie Updates | Ajith | Kajal
Vivegam is an Action Thriller film directed and written by Siva. Vivegam movie star casts are Ajith Kumar, Kajal Aggarwal, Akshara Hassan, Vivek Oberoi, etc. Produced by T G Thyagarajan. Music Composed by Anirudh Ravichander. Cinematography Vetri and Edited by Ruben. The movie is scheduled for a world wide release in 10thAugust 2017.
Few months back, Thala Ajith Vivegam movie first look poster was released. Vivegam film’s music director Anirudh was very happy to see that the Ajith fans celebration and vivegam movie poster. On that mass celebration, Anirudh planned to put more effort on vivegam movie music than that of vedhalam movie. Recently, they have planned Ajith introduction six pack scenes, they gonna be a add theme music for that. Music Director Anirudh More excited to launch the thala ajith’s vivegam movie first look. Mankatha movie music and songs got high reputation from thala fans. But Anirudh as more conscious about the vivegam movie music.
அஜித்துக்காக மிகக் பெரிய மாஸ் பிளான்?
அஜித்தின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியது. ரசிகர்கள் கொண்டாட்டம், போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பை கண்டு இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மிகவும் குஷியாகிவிட்டார். இதனால் வேதாளம் படத்தை விட சிறந்த பாடல்கள் கொடுக்க வேண்டும் என வெறியோடு உள்ளார் என தகவல்கள் வெளியகியுள்ளன. தற்போது அஜித் சிக்ஸ் பேக் காட்சியில் வரும் போது பின்னால் ஒரு பாடல் டுயூனை போட ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அனிருத். மேலும் பர்ஸ்ட் லுக் காட்சி மாஸாக இருக்க வேலை செய்கிறாராம் அனிருத். அஜித் படத்தில் இதுவரை மங்காத்தா மியூசிக்கிற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனால் விவேகம் மியூசிக் அதை மிஞ்சிவிடும் என அனிருத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us:https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

No comments:

Post a Comment