Zee TV acquires 2.0 television rights for 110 Crores rupees
Superstar Rajni's casting in gigantic director Shankar's Endhiran 2.0 preparing for the great productions. Having almost completed the shooting of the film, the film has become the beginning of the post production and graphics jobs. In the latest update, Zee has spent about 110 million for the rights to broadcast television. This is a great price for any Tamil film. Besides Tamil, Zee TV has plans to broadcast the movie in English, Telugu, Kannada, Malayalam.
Actress Amy Jackson plays with the superstar. Since the movie is also made in Hindi, Hindi leading actor Akshay Kumar plays the role of the villain. Together with Eros entertainment, film director Karan Johar is co producing the movie. The Star Group, took great effort to obtain the television rights, but the effort of Zee TV has succeeded in surpassing other companies.
எந்திரன் 2.0-வை 110 கோடிக்கு வாங்கிய ஜீ தொலைகாட்சி
சூப்பர் ஸ்டார் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் தயாராகிவரும் திரைப்படம் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் ஆரம்பம் ஆகி உள்ளன.
இந்நிலையில், எந்திரன் 2.0 படத்தின் இந்திய தொலைக்காட்சி உரிமையை பெற்றுள்ளது ஜீ தொலைக்காட்சி நிறுவனம். தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் 110 கோடியை செலவழித்துள்ளது ஜீ நிறுவனம். இது எந்தவொரு தமிழ் திரைப்படத்திற்கும் கிடைக்காதாத மாபெரும் விலையாகும். தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உழைத்த மொழிகளில் தொலைக்காட்சி நடத்தி வரும் ஜீ நிறுவனம் தங்களின் அணைத்து மொழித் தொலைக்காட்சியிலும் அந்தந்த மொழியில் ஒளிபரப்பும் வண்ணம் இந்த பெரிய தொகைக்கு எந்திரன் 2.0 படத்தின் இந்திய தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளனர்.
எந்திரன் 2.0 படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிகை எமி ஜாக்சன் நடிக்கிறார். படம் இந்தியிலும் தயாராவதால், இந்தி முன்னணி நடிகரான அக்ஷய் குமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தியில் இந்த படத்தினை ஈராஸுடன் சேர்ந்து இயக்குனர் கரண் ஜோகர் தாயாரிக்கிறார். எந்திரன் 2.0 படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற ஸ்டார் குழுமமும் மிகுந்த முயற்சி எடுத்தது ஆனால், அதனை முயற்சிகளையும் முறியடித்து வெற்றி பெற்றுள்ளது ஜீ தொலைகாட்சி நிறுவனம்.

No comments:
Post a Comment