Thursday, 6 July 2017

Due to GST Tax, Largest Company Stops their Production Units

Due to GST Tax, Largest Company Stops their Production Units
Due to GST Tax, Largest Company Stops their Production Units
GST வரிவிதிப்பால் தயாரிப்பை நிறுத்தும் மிகப்பெரிய நிறுவனம்!
பிரபலமான மிகப்பெரிய நிறுவனம்லைகாதயாரித்து வரும் படம் 2.0.  முதன் முறையாக 3டி கேமிராவில் படம்பிடிக்கப்பட்டு 3டியில் வெளியாகவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார்,எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்லைகாநிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கு கொண்டு பேசினர்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரபல விநியோகஸ்தர்  திருப்பூர் சுப்ரமணியம் பேசும்போது.. ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 பாகுபலி சாதனையை முறியடிக்கும் என்றார்.
லைகாநிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம் பேசும் போது.. தற்போதுவரை 5 தமிழ் படங்களை விநியோகம் செய்யவும், தயாரித்தும் வருகிறோம். இந்நிலையில் லண்டனில் இயங்கிவரும்லைக்காநிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து தற்போது விதிக்கப்பட்டுள்ள GST 28%, மற்றும் தமிழக அரசின் 30% வரிவித்திப்பு பிரச்சனை முடியும்வரை எந்த படங்களையும் வாஙக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது என்றார்,


No comments:

Post a Comment