Wednesday, 5 July 2017

Jallikattu Julie quits Bigg Boss


Jallikattu Julie quits Bigg Boss
Jallikattu Julie quits Bigg Boss
From Day 1 in the Bigg Boss house, it seems like both Gayathri and Harathi have their eyes on Jallikattu protest fame Julie. While Harathi pulled a so-called prank on her by not agreeing to share the bed with her on the first day. Few days back, Gayathri took offence of Julie looking at during chance to sing the song. She accuses Julie of looking at her sarcastically while mentioning that she had gone to a Anglo-Indian school.

While Julie breaks into tears in the bedroom after this, Gayathri goes on to explaining the event to Namitha. A crying Julie is upset about Gayathri telling her that she has changed and become sarcastic after not being nominated for this week elimination. However, after their quarrel actress Harathi atacked Julie with some offensive charge. The direction went from Harathi to Gayathri and Julie was full of emotion. The fight didn't over and end of it Julie wanted to quit the show and requested to Bigg Boss to evict her immediately. However, the verdict is yet to be announced by Bigg Boss.

முற்றியது சண்டை பிக் பாஸை விட்டு வெளியேறும் ஜூலி
உலகநாயகன் கமல், விஜய் டிவியில் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜல்லிக்கட்டு புகழ் ஜூலிக்கும் மற்ற பங்கேற்பாளர்களுக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் வீட்டின் தலைவரான காயத்ரி ரகுராமுக்கும், ஜூலிக்கும் கருது வேறுபாடு நிலவி வந்தது. இதற்கிடையில், இவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் அதிகரித்துள்ளது.

இரண்டு நார்களுக்கு முன்னர் தான், "எலிமினேஷனில் இல்லை என்றதும், திமிர் ஆகி விட்டதா, நீ உண்மையாக இருந்தால் தான் இந்த போட்டியில் தொடர முடியும்". இதைக் கேட்டதும் அழுதுகொண்டே பெண்கள் அறைக்கு சென்ற ஜூலி அங்கிருந்த ஓவியா மற்றும் ரைசாவிடம் அழுது புலம்பினார். பின்னர், சமையலறையில் நமீதாவிடம் பேசிக்கொண்டிருந்த காயத்ரி, ஜூலி ஒரு மட்டமான குணம் கொண்டவர் என்று கூறினார்.

இதற்கு பின்னர், அடுத்த நாள் பள்ளிக்கூட டாஸ்கில் காயத்ரி மற்றும் ஜூலி இருவரும் சிறிது பேசிக்கொண்டிருந்தனர். ஜூலிக்கு காயத்ரி நேரிடையாக மோதிவருவது போன்றே, காமெடி நடிகை ஆர்த்தியும் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் ஜூலியை வம்புக்கு இழுத்து வருகிறார். அப்படி ஆர்த்தியும் ஜூலியும் வாக்குவாதம் செய்யும் பொது மத்தியஸ்தம் செய்ய வந்த காயத்ரியை, ஒருமையில் அழைத்தார் ஜூலி. இதனால், கொதித்தெழுந்த காயத்ரி ஜூலியை அடிக்கப் பாய்ந்தார். பின்னர் ஜூலியை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். ஜூலியும் சளைக்காமல் சண்டை போட்டார். பொறுமை இழந்த ஜூலி, தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர்களுடன் தன்னால் இருக்க முடியாது, உடனே என்னை இந்த வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்று பிக் பாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கான முடிவை பிக் பாஸ் இன்று அறிவிக்க இருக்கிறார்.  

No comments:

Post a Comment