Saturday, 8 July 2017

Naga Chaitanya and Samantha Marriage Date Releaved?


Naga Chaitanya and Samantha Marriage Date Releaved?
Naga Chaitanya and Samantha Marriage Date Releaved?
நாகசைதன்யா சமந்தா திருமணம்
நடிகர் நாகர்ஜூனா அமலாபால் தம்பதியினரின் மூத்த மகன் நடிகர் நாகசைதன்யா. இவருக்கும் நடிகை சமந்தாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இரு வீட்டரின் முக்கியமான உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களது திருமணத்திற்கு திரையுலகினருக்கு அழைப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் கிருஸ்துவ முறைப்படி கோவாவில் உள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். தற்போது சமந்தாவிற்கு விஜய்யுடன்மெர்சல்’, விஷாலுடன்இரும்புத்திரை’,  ‘ஆரன்ய கான்டம்இயக்குனர் தியாகராஜா குமாரராஜாஐயக்கும் படம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என பல படங்கள் அவரது கையில் உள்ளது குறிப்பிடதக்கது.


No comments:

Post a Comment