Thursday, 6 July 2017

Truth Behind Soundarya Rajinikanth’s Divorce Revealed | சௌந்தர்யா விவகாரத்து பின்னணி இதுவா?


Truth Behind Soundarya Rajinikanth’s Divorce Revealed | சௌந்தர்யா விவகாரத்து பின்னணி இதுவா?
Truth Behind Soundarya Rajinikanth’s Divorce Revealed  | சௌந்தர்யா விவகாரத்து பின்னணி இதுவா?
Truth Behind Soundarya Rajinikanth’s Divorce Revealed  | சௌந்தர்யா விவகாரத்து பின்னணி இதுவா? | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Rajinikanth's daughter Soundarya has finally parted ways with husband Ashwin. The two were married for seven years and  have a four-year-old son. Reports say that the court proceedings went on for seven months but were smooth and the  decision of getting a divorce was mutual.
Though initially the news of marital discord was being denied by both Soundarya and Ashwin, the fact that Soundarya kept saying that she always felt proud to identify herself as 'Soundarya Rajinikanth', triggered debate over the status of their marriage.
The couple was firm on ending their marriage but neither the terms of settlement nor the custody of their son have been revealed till now. The couple, married on September 3, 2010. Lawyers privy to the divorce proceedings said the couple had been living separately for about seven months now, and their misunderstanding over various issues reached a point of no return earlier than that.
 சௌந்தர்யா விவகாரத்து பின்னணி இதுவா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாம் மகள் சௌந்தர்யா தன்னுடைய கணவரான அஷ்வினிடம் இருந்து விவாகரத்து பெற்றார். குடும்பநல நீதிமன்றத்தில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி மரியா. சௌந்தர்யா மற்றும் அஷ்வின் இருவருமே நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்து, காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கருத்துவேறுபாடு நிலவி வந்தது. இதனால், அஷ்வினிடம் இருந்து பிரிந்து தன்னுடைய தந்தையான ரஜினிகாந்தின் இல்லத்திலேயே தங்கி இருந்தார். பின்னர் ஒத்திசைவு விவாகரத்து கோரி இருவரும் மனு செய்திருந்தனர். தற்போது இவர்கள் விவாகரத்து வாங்கி விட்டாலும் அதற்கான காரணத்தை இரண்டு தரப்பினருமே இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.
திருமணம் ஆன பின்னரும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ற பெயரிலேயே படங்களை தயாரித்து வந்தார். அப்போது ஒரு பேட்டியில்தன்னுடைய பெயரில் அப்பாவின் பெயரை நீக்க விரும்பவில்லை எனவும், சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே அழைக்கப்படுவதை விரும்புவதாகவும் கூறி இருந்தார். இந்த விஷயத்தின் காரணமாகவே இருவருக்கும் கருது வேறுபாடு முற்றி அது விவாகரத்து வரை வந்துள்ளதாக இருவருக்கும் நெருக்கமான  வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அஷ்வின் - சௌந்தர்யா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment