Actor Aari's Plan for GST Issue in Cine Industry | GSTக்கு எதிராக நடிகர் ஆரியின் செம பிளான்!
Actor Aari's Plan for GST Issue in Cine Industry | GSTக்கு எதிராக நடிகர்
ஆரியின் செம பிளான்!
Actor Aari's Plan for GST Issue in Cine Industry | GSTக்கு எதிராக நடிகர்
ஆரியின் செம பிளான்! | Tamil Cinema News | Kollywood News |
Tamil Cinema Seithigal
GST வரி
விதிப்பினை எதிர்த்து தமிழ்நாட்டில்
திரையரங்கு உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக திரையரங்குகளை மூடி
போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன்
திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவு
செய்து வருகின்றனர். பலரும் பல விதத்தில்
போராட்டத்தை நடத்தி வரும் நிலையில்
'நெடுஞ்சாலை', 'மாயா' போன்ற படங்களில்
நடித்த ஆரி ஓர் ஐடியாவை
தயாரிப்பாளர் சங்கத்திற்கு கூறியுள்ளாராம்.
இன்றைய
நவீன காலக்கட்டத்தில் மொபைல் போன் பயண்படுத்தும்
இளைஞர்கள் அதிகம். அமேசான்,
நெட்ஃபிலிக்ஸ் போன்ற கம்பெனிகள் ஸ்ட்ரீமிங்கில்
படம் பார்க்க தனியாக ஆப்
வைத்திருப்பது போல் "தயாரிப்பாளர் சங்கத்திற்கென ஒரு ஆப் ரெடி
செய்து, அதில் எல்லா திரைப்படங்களையும்
ரிலீஸ் செய்யலாம்.
தமிழகத்தில்
இருக்கும் 7 கோடி பேரில் 4 கோடி
பேர் சினிமா பார்ப்பவர்கள். மாதம்
ரூ 100 கட்டணம் செலுத்தி ஒரு
கோடி பேர் படம் பார்த்தால்
கூட ரூ 100 கோடி வருமானம்
கிடைக்கும். இதை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
மக்களுக்கும் ரூ 100 செலுத்துவது எளிது"
என தெரிவித்துள்ளாராம் ஆரி.
Watch More Exclusive Cinema News, Rasi
Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities
Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe
us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment