Rajinikanth answered Cheran for GST | சேரனுக்கு பதில் சொன்ன ரஜினி
Rajinikanth answered Cheran for GST | சேரனுக்கு பதில் சொன்ன ரஜினி
Rajinikanth answered Cheran for GST | சேரனுக்கு பதில் சொன்ன ரஜினி|
Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
கேளிக்கை
வர் 30%, GST 28% என இரட்டை வரி
விதிப்பால் கடும் சிரமத்திற்குள்ளாகியிருக்கும் சினிமாதுறையினரின் ஒரு பிரிவான தியேட்டர்
உரிமையாள்ர்கள் காலவரையின்றி தியேட்டர்களை மூடியுள்ளனர். கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்தே இதற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்து வருகிறார். டி.ராஜேந்தர் ,இயக்குனர்
ஷங்கர்,மாதவன், சித்தார்த் போன்றோரும்
தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்
இது பற்றி கருத்து தெரிவிக்காமலேயே
இருந்து வந்தார்.
இதுகுறித்து
நடிகர், இயக்குனரான சேரன் தனது ட்விட்டர்
பக்கத்தில் 'ரஜினி சார், தயவுசெய்து
ஜிஎஸ்டி வரி, தமிழக அரசின்
வரி உயர்வுக்கு எதிராக குரல் கொடுங்கள்.
உங்கள் மதிப்புமிகுந்த குரலால் தமிழ் சினிமாவை
காப்பாற்ற முயற்சி எடுங்கள்’’ என
அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில்
ரஜினி தனது ட்விட்டர் பக்கம் மூலம் அர்சுக்கு
கோரிக்கை வைத்துள்ளார்.
Watch More Exclusive Cinema News, Rasi
Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities
Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe
us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment