Wednesday, 5 July 2017

AP.Minister claims beer is healthy!| பீர் ஆரோக்கிய பானம்’ அமைச்சரின் தடாலடி!

AP.Minister claims beer is healthy!| பீர் ஆரோக்கிய பானம்’ அமைச்சரின் தடாலடி!
AP.Minister claims beer is healthy!| பீர் ஆரோக்கிய பானம்அமைச்சரின் தடாலடி!
AP.Minister claims beer is healthy!| பீர் ஆரோக்கிய பானம்அமைச்சரின் தடாலடி! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
அரசின் மதுபானக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பெண்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில்  தெலுங்கு தேச கட்சியைச் சார்ந்த ஆந்திரமாநிலத்தின் கலால் அமைச்சர் கே.எஸ்.ஜவஹர் தடாலடியான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது பீர் ஒரு ஆரோக்கிய பானமென்றும் அது 13 வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என கூறிய அவரது சர்சசை பேச்சின் வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவரது சர்ச்சை பேச்சு ஆந்திர மாநிலத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சரை தொடர்பு கொள்ள பத்திரிகையாளர்கள் முயற்சித்து வந்த நிலையில், அனைத்து தொலைக்காட்சி நிலையங்களுக்கும் வாட்ஸ் ஆப் செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாம் அதில் பீரால் ஏற்படும் நன்மைகள் என்ற பெயரில் புற்றுநோய் ,இதய,எலும்பு ,சர்க்கரை  நோய் உள்ளிட்ட 13 நோய்களுக்கு நன்மை அளிக்கும் என பட்டியலிட பட்டுள்ளதாம்.
இந்நிலையில்  கலால் துறையின்  அதிகாரிகள் அமைச்சரின் இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்ற படவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அமச்சரின் பேச்சு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment