Harathi shows her real face, Kamal to warn her today
Harathi shows her real face, Kamal to warn her today
As things gets settled down, Shakthi discussing with Arav about Gaythari anda Harathi being scared of Julie. He reveals that Gayathri has been giving him hints that she is scared that she will feel bad if she gets eliminated before Julie, who is confident of making it to 100 days in the Bigg Boss House.
Arav and Oviya are seen discussing about Harathi and how most people in the house are not happy with her. Oviya goes to say that Harathi is the one who is acting fake thinking that the audience want to see her doing comedy in the show, but her real face is the one where she got angry with Julie the previous day.
Will Kamal Haasan take up the issue of ganging up against Julie and the men in the house keeping quiet even when they realise that Julie is being targeted?
வெளிவந்தது ஆர்த்தியின் உண்மை முகம், கண்டிப்பாரா கமல்
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியுடன் நடிகை ஆர்த்தி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, ஜூலியை தானாகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தார். பின்னர், கணேஷ் மற்றும் ஓவியா ஜூலியை சமாதானம் செய்து அங்கேயே தங்க வைத்தனர்.
ஜூலி-காயத்ரி சண்டை ஓய்ந்தாலும், ஆர்த்தி இன்னமும் தான் ஜூலியை போலி என்றே அழைப்பேன் என்று வெறுப்பேற்றி வருகிறார். அவருடைய நடவடிக்கையைப் பற்றி பேசிய நடிகர் சக்தி, "ஜூலிக்கு முன்பாகவே ஆர்த்தி எலிமினேட் ஆகி விடுவோமோ என்ற பயத்திலேயே வேண்டுமென்றே ஜூலியை தானாக வெளியேற்றப் பார்க்கிறார் என்"றார். பின்னர், ஆரவ் மற்றும் ஓவியா இவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது ஆர்த்தி ஒரு பாம்பைப் போன்றவர் என்றார் ஆரவ். எப்போதும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் ஆர்த்தி, தனியே பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க காயத்ரியை துணைக்கு வைத்துக் கொள்கிறார் என்றும் கூறினார்.
ஆரவ் சொன்னதை ஆமோதித்து ஓவியா, ஆர்த்தி நடிப்பதாக ஒத்துக்கொண்டார். இதையே வையாபுரி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோரும் விவாதித்தனர். இதனை நாட்களாக காமெடி முகத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருந்த ஆர்த்தி, தற்போது தன்னுடைய உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். இன்றைய நிகழ்ச்சியில், பிக் பாசில் கமல் வருகை தர உள்ளார். அப்போது ஆர்த்தியின் நடவடிக்கைகளை கண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment