Prabhu Solomon cries by atrocities of Great legend's daughter
Prabhu Solomon cries by atrocities of Great legend's daughter
A controversial tweet posted in the name of director Prabhu Solomon has been creating a flutter on the internet. The tweet reads, "Heroines Per day cost Rs.85,000 + 2.5CR salary + Driver, A/C Caravan & will not act for more than 5 hr/day. Great legend's daughter."
The post lead to lot of speculations and some even assumed that the director was talking about Shruti Haasan. Interestingly, Prabhu Solomon doesn't even have a Twitter account. The director, in the meantime, busy with the location hunt of Kumki 2.
The cast and crew will be finalized soon. Veteran Telugu actor Rajasekhar's daughter Shivani is likely to make her acting debut with Kumki 2. We are unsure if she is the 'Great legend's daughter' which the tweet referred.
வாரிசு நடிகையால் பாதிக்கப்பட்ட பிரபு சாலமன்
இயக்குணர் பிரபு சாலமன் பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் கணக்கில், சமீபத்தில் போடப்பட்டுள்ள ட்வீட்டால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. "ஹீரோயினுக்கு ஒரு நாள் செலவு 85,00 + இரண்டரை கோடி சம்பளம் + டிரைவர், ஏசி கேரவன் மேலும் ஒரு நாளில் 5 மணி நேரத்துக்கும் மேல் நடிக்க மாட்டார். மிகச்சிறந்த அந்த லெஜெண்டின் மகள்" என்பது தான் அந்த சர்ச்சையான ட்வீட்.
இதனை கண்ட ரசிகர்கள் அது நிச்சயம் உலகாயகன் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தான் என்று கருது தெரிவித்துள்ளனர். ஆனால், ட்வீட் போட்டவரோ, யார் பெயரையும் சொல்லவில்லை. இதன் மூலம் இயக்குணர் பிரபு சாலமனை பாடாய்ப்படுத்தும் அந்த வாரிசு நடிகை யார் என்பது மர்மமாகவே உள்ளது.
ஒரு சிலரோ, இயக்குணர் பிரபு சாலமன் பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் கணக்கே போலியானது என்று கூறி வருகின்றனர். தற்போது பிரபு சாலமன் கும்கி 2 படத்தின் வேளைகளில் மூழ்கி இருக்கிறார். இப்படம் மூலமாக, தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி திரை உலகிற்கு அறிமுகம் ஆக உள்ளார். ஒருவேளை பிரபு சாலமனை புலம்ப வைத்துள்ள வாரிசு நடிகை இவரா இருக்குமோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
No comments:
Post a Comment